ஆதியாகமம் 46:16
காத்துடைய குமாரர் சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.
Tamil Indian Revised Version
காத்துடைய மகன்கள், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, ஆரோதி, அரேலி என்பவர்கள்.
Tamil Easy Reading Version
காத்துக்கு சிபியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி எனும் பிள்ளைகள் இருந்தனர்.
திருவிவிலியம்
காத்தின் புதல்வர். சிபியோன், அக்கி, சூனி, எட்சபோன், ஏரீ, அரோதி, அரேலி.
King James Version (KJV)
And the sons of Gad; Ziphion, and Haggi, Shuni, and Ezbon, Eri, and Arodi, and Areli.
American Standard Version (ASV)
And the sons of Gad: Ziphion, and Haggi, Shuni, and Ezbon, Eri, and Arodi, and Areli.
Bible in Basic English (BBE)
And the sons of Gad: Ziphion and Haggi, Shuni and Ezbon, Eri and Arodi and Areli;
Darby English Bible (DBY)
And the sons of Gad: Ziphion and Haggi, Shuni and Ezbon, Eri, and Arodi, and Areli.
Webster’s Bible (WBT)
And the sons of Gad; Ziphion, and Haggai, Shuni, and Ezbon, Eri, and Arodi, and Areli.
World English Bible (WEB)
The sons of Gad: Ziphion, Haggi, Shuni, Ezbon, Eri, Arodi, and Areli.
Young’s Literal Translation (YLT)
And sons of Gad: Ziphion, and Haggi, Shuni, and Ezbon, Eri, and Arodi, and Areli.
ஆதியாகமம் Genesis 46:16
காத்துடைய குமாரர் சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.
And the sons of Gad; Ziphion, and Haggi, Shuni, and Ezbon, Eri, and Arodi, and Areli.
| וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY | |
| גָ֔ד | gād | ɡahd | |
| צִפְי֥וֹן | ṣipyôn | tseef-YONE | |
| וְחַגִּ֖י | wĕḥaggî | veh-ha-ɡEE | |
| שׁוּנִ֣י | šûnî | shoo-NEE | |
| וְאֶצְבֹּ֑ן | wĕʾeṣbōn | veh-ets-BONE | |
| עֵרִ֥י | ʿērî | ay-REE | |
| וַֽאֲרוֹדִ֖י | waʾărôdî | va-uh-roh-DEE | |
| וְאַרְאֵלִֽי׃ | wĕʾarʾēlî | veh-ar-ay-LEE |
இணை வசனம்
Numbers 26:15
காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான் சூனியரின் குடும்பமும்,
Genesis 30:11
அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறது என்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
Genesis 35:26
காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.
Genesis 49:19
காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
Numbers 1:11
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.
Numbers 1:24
காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
Deuteronomy 33:20
காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.
1 Chronicles 2:2
தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
1 Chronicles 5:11
காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும் வாசம்பண்ணினார்கள்.
Tags காத்துடைய குமாரர் சிப்பியோன் அகி சூனி எஸ்போன் ஏரி அரோதி அரேலி என்பவர்கள்
ஆதியாகமம் 46:16 Concordance ஆதியாகமம் 46:16 Interlinear ஆதியாகமம் 46:16 Image