Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 46:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 46 ஆதியாகமம் 46:17

ஆதியாகமம் 46:17
ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.

Tamil Indian Revised Version
ஆசேருடைய மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.

Tamil Easy Reading Version
ஆசேருக்கு, இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா எனும் பிள்ளைகள் இருந்தனர். இவர்களுக்கு செராக்கு எனும் சகோதரி இருந்தாள். பெரீயாவுக்கு ஏபேர், மல்கியேல் என்ற பிள்ளைகள் இருந்தனர்.

திருவிவிலியம்
ஆசேரின் புதல்வர்; இம்னா, இசுவா, இசுவி, பெரியா. இவர்களுடைய சகோதரி செராகு. பெரியாவின் புதல்வர்; எபேர், மல்கியேல்.

Genesis 46:16Genesis 46Genesis 46:18

King James Version (KJV)
And the sons of Asher; Jimnah, and Ishuah, and Isui, and Beriah, and Serah their sister: and the sons of Beriah; Heber, and Malchiel.

American Standard Version (ASV)
And the sons of Asher: Imnah, and Ishvah, and Ishvi, and Beriah, and Serah their sister; and the sons of Beriah: Heber, and Malchiel.

Bible in Basic English (BBE)
And the sons of Asher: Jimnah and Ishvah and Ishvi and Beriah, and Sarah, their sister; and the sons of Beriah: Heber and Malchiel.

Darby English Bible (DBY)
— And the sons of Asher: Jimnah, and Jishvah, and Jishvi, and Beriah; and Serah their sister; and the sons of Beriah: Heber and Malchiel.

Webster’s Bible (WBT)
And the sons of Asher; Jimnah, and Ishuah, and Isui, and Beriah, and Serah their sister. And the sons of Beriah; Heber, and Malchiel.

World English Bible (WEB)
The sons of Asher: Imnah, Ishvah, Ishvi, Beriah, and Serah their sister. The sons of Beriah: Heber and Malchiel.

Young’s Literal Translation (YLT)
And sons of Asher: Jimnah, and Ishuah, and Isui, and Beriah, and Serah their sister. And sons of Beriah: Heber and Malchiel.

ஆதியாகமம் Genesis 46:17
ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.
And the sons of Asher; Jimnah, and Ishuah, and Isui, and Beriah, and Serah their sister: and the sons of Beriah; Heber, and Malchiel.

וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
אָשֵׁ֗רʾāšērah-SHARE
יִמְנָ֧הyimnâyeem-NA
וְיִשְׁוָ֛הwĕyišwâveh-yeesh-VA
וְיִשְׁוִ֥יwĕyišwîveh-yeesh-VEE
וּבְרִיעָ֖הûbĕrîʿâoo-veh-ree-AH
וְשֶׂ֣רַחwĕśeraḥveh-SEH-rahk
אֲחֹתָ֑םʾăḥōtāmuh-hoh-TAHM
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
בְרִיעָ֔הbĕrîʿâveh-ree-AH
חֶ֖בֶרḥeberHEH-ver
וּמַלְכִּיאֵֽל׃ûmalkîʾēloo-mahl-kee-ALE

இணை வசனம்

Genesis 30:13
அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

Genesis 35:26
காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.

Genesis 49:20
ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.

Numbers 1:13
ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.

Numbers 1:40
ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,

Numbers 26:44
ஆசேருடைய குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியரின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியரின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியரின் குடும்பமும்,

Deuteronomy 33:24
ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

1 Chronicles 2:2
தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.

1 Chronicles 7:30
ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயு என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.


Tags ஆசேருடைய குமாரர் இம்னா இஸ்வா இஸ்வி பெரீயா என்பவர்கள் இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள் பெரீயாவின் குமாரர் ஏபேர் மல்கியேல் என்பவர்கள்
ஆதியாகமம் 46:17 Concordance ஆதியாகமம் 46:17 Interlinear ஆதியாகமம் 46:17 Image