Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 46:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 46 ஆதியாகமம் 46:8

ஆதியாகமம் 46:8
எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.

Tamil Indian Revised Version
எகிப்திற்கு வந்த இஸ்ரவேலரின் பெயர்களாவன: யாக்கோபும் அவனுடைய மகன்களும்; யாக்கோபுடைய மூத்தமகனான ரூபன்.

Tamil Easy Reading Version
எகிப்துக்கு இஸ்ரவேலோடு சென்ற அவனது மகன்களின் பெயர்களும் குடும்பத்தின் பெயர்களும் பின்வருமாறு: ரூபன் முதல் மகன்.

திருவிவிலியம்
எகிப்திற்கு வந்துசேர்ந்த யாக்கோபும் அவர் புதல்வர்களுமாகிய இஸ்ரயேலரின் பெயர்கள் பின்வருமாறு; யாக்கோபின் தலைமகன் ரூபன்.

Title
யாக்கோபின் குடும்பம்

Genesis 46:7Genesis 46Genesis 46:9

King James Version (KJV)
And these are the names of the children of Israel, which came into Egypt, Jacob and his sons: Reuben, Jacob’s firstborn.

American Standard Version (ASV)
And these are the names of the children of Israel, who came into Egypt, Jacob and his sons: Reuben, Jacob’s first-born.

Bible in Basic English (BBE)
And these are the names of the children of Israel who came into Egypt, even Jacob and all his sons: Reuben, Jacob’s oldest son;

Darby English Bible (DBY)
And these are the names of the sons of Israel who came into Egypt: Jacob and his sons. Jacob’s firstborn, Reuben.

Webster’s Bible (WBT)
And these are the names of the children of Israel, who came into Egypt, Jacob and his sons: Reuben, Jacob’s first-born.

World English Bible (WEB)
These are the names of the children of Israel, who came into Egypt, Jacob and his sons: Reuben, Jacob’s firstborn.

Young’s Literal Translation (YLT)
And these `are’ the names of the sons of Israel who are coming into Egypt: Jacob and his sons, Jacob’s first-born, Reuben.

ஆதியாகமம் Genesis 46:8
எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.
And these are the names of the children of Israel, which came into Egypt, Jacob and his sons: Reuben, Jacob's firstborn.

וְאֵ֨לֶּהwĕʾēlleveh-A-leh
שְׁמ֧וֹתšĕmôtsheh-MOTE
בְּנֵֽיbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
הַבָּאִ֥יםhabbāʾîmha-ba-EEM
מִצְרַ֖יְמָהmiṣraymâmeets-RA-ma
יַֽעֲקֹ֣בyaʿăqōbya-uh-KOVE
וּבָנָ֑יוûbānāywoo-va-NAV
בְּכֹ֥רbĕkōrbeh-HORE
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
רְאוּבֵֽן׃rĕʾûbēnreh-oo-VANE

இணை வசனம்

1 Chronicles 2:1
இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,

Exodus 1:1
எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,

1 Chronicles 8:1
பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,

Deuteronomy 33:6
ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான்.

Numbers 26:4
கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.

Numbers 2:10
ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Numbers 1:20
இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டுவம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,

Numbers 1:5
உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.

Exodus 6:14
அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.

Genesis 49:1
யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.

Genesis 35:22
இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

Genesis 29:32
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.

Genesis 29:1
யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான்.


Tags எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன யாக்கோபும் அவனுடைய குமாரரும் யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்
ஆதியாகமம் 46:8 Concordance ஆதியாகமம் 46:8 Interlinear ஆதியாகமம் 46:8 Image