Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 49:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 49 ஆதியாகமம் 49:11

ஆதியாகமம் 49:11
அவன் தன் கழுதைக் குட்டியைத் திராட்சச்செடியிலும் தன் கோளிகைக் கழுதைகளின் குட்டியை நற்குல திராட்சைச் செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப் பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.

Tamil Indian Revised Version
அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சைச்செடியிலும், தன் பெண்கழுதையின் குட்டியை உயர்தர திராட்சைச்செடியிலும் கட்டுவான்; திராட்சைரசத்திலே தன் ஆடையையும், திராட்சைப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் வெளுப்பான்.

Tamil Easy Reading Version
அவன் தன் கழுதையைத் திராட்சைக் கொடியில் கட்டி வைப்பான். அவன் தன் இளைய கழுதையை சிறந்த திராட்டைக் கொடியில் கட்டி வைப்பான். அவன் சிறந்த திராட்சைரசத்தை ஆடைவெளுக்கப் பயன்படுத்துவான்.

திருவிவிலியம்
⁽அவன் திராட்சைக் செடியில்␢ தன் கழுதையையும்,␢ செழுமையான திராட்சைக்␢ கொடியில் தன் கழுதைக்␢ குட்டியையும் கட்டுவான்.␢ திராட்சை இரசத்தில்␢ தன் உடையையும் திராட்சைச் சாற்றில்␢ தன் மேலாடையையும் தோய்த்திடுவான்.⁾

Genesis 49:10Genesis 49Genesis 49:12

King James Version (KJV)
Binding his foal unto the vine, and his ass’s colt unto the choice vine; he washed his garments in wine, and his clothes in the blood of grapes:

American Standard Version (ASV)
Binding his foal unto the vine, And his ass’s colt unto the choice vine; He hath washed his garments in wine, And his vesture in the blood of grapes:

Bible in Basic English (BBE)
Knotting his ass’s cord to the vine, and his young ass to the best vine; washing his robe in wine, and his clothing in the blood of grapes:

Darby English Bible (DBY)
He bindeth his foal to the vine, And his ass’s colt to the choice vine; He washeth his dress in wine, And his garment in the blood of grapes.

Webster’s Bible (WBT)
Binding his foal to the vine, and his ass’s colt to the choice vine; he washed his garments in wine, and his clothes in the blood of grapes:

World English Bible (WEB)
Binding his foal to the vine, His donkey’s colt to the choice vine; He has washed his garments in wine, His robes in the blood of grapes:

Young’s Literal Translation (YLT)
Binding to the vine his ass, And to the choice vine the colt of his ass, He hath washed in wine his clothing, And in the blood of grapes his covering;

ஆதியாகமம் Genesis 49:11
அவன் தன் கழுதைக் குட்டியைத் திராட்சச்செடியிலும் தன் கோளிகைக் கழுதைகளின் குட்டியை நற்குல திராட்சைச் செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப் பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.
Binding his foal unto the vine, and his ass's colt unto the choice vine; he washed his garments in wine, and his clothes in the blood of grapes:

אֹֽסְרִ֤יʾōsĕrîoh-seh-REE
לַגֶּ֙פֶן֙laggepenla-ɡEH-FEN
עִירֹ֔הʿîrōee-ROH
וְלַשֹּׂרֵקָ֖הwĕlaśśōrēqâveh-la-soh-ray-KA
בְּנִ֣יbĕnîbeh-NEE
אֲתֹנ֑וֹʾătōnôuh-toh-NOH
כִּבֵּ֤סkibbēskee-BASE
בַּיַּ֙יִן֙bayyayinba-YA-YEEN
לְבֻשׁ֔וֹlĕbušôleh-voo-SHOH
וּבְדַםûbĕdamoo-veh-DAHM
עֲנָבִ֖יםʿănābîmuh-na-VEEM
סוּתֹֽה׃sûtōsoo-TOH

இணை வசனம்

2 Kings 18:32
அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும் தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்.

1 Kings 4:20
யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.

1 Kings 4:25
சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.

Isaiah 63:1
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

Joel 3:18
அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும், ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சத்தம் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.

Micah 4:4
அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

Revelation 7:14
அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.

Revelation 19:18
நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.


Tags அவன் தன் கழுதைக் குட்டியைத் திராட்சச்செடியிலும் தன் கோளிகைக் கழுதைகளின் குட்டியை நற்குல திராட்சைச் செடியிலும் கட்டுவான் திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும் திராட்சப் பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்
ஆதியாகமம் 49:11 Concordance ஆதியாகமம் 49:11 Interlinear ஆதியாகமம் 49:11 Image