Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 49:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 49 ஆதியாகமம் 49:14

ஆதியாகமம் 49:14
இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.

Tamil Indian Revised Version
இசக்கார் இரண்டு சுமைகளின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.

Tamil Easy Reading Version
“இசக்கார் ஒரு கழுதையைப்போல கடினமாக உழைப்பான். இரண்டு பொதியின் நடுவே படுத்திருப்பவனைப் போன்றவன்.

திருவிவிலியம்
⁽இசக்கார், இரு பொதியின்␢ நடுவே படுத்திருக்கும்␢ வலிமைமிகு கழுதை போன்றவன்.⁾

Title
இசக்கார்

Genesis 49:13Genesis 49Genesis 49:15

King James Version (KJV)
Issachar is a strong ass couching down between two burdens:

American Standard Version (ASV)
Issachar is a strong ass, Couching down between the sheepfolds:

Bible in Basic English (BBE)
Issachar is a strong ass stretched out among the flocks:

Darby English Bible (DBY)
Issachar is a bony ass, Crouching down between two hurdles.

Webster’s Bible (WBT)
Issachar is a strong ass, couching down between two burdens:

World English Bible (WEB)
“Issachar is a strong donkey, Lying down between the saddlebags.

Young’s Literal Translation (YLT)
Issacher `is’ a strong ass, Crouching between the two folds;

ஆதியாகமம் Genesis 49:14
இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
Issachar is a strong ass couching down between two burdens:

יִשָּׂשכָ֖רyiśśokāryee-soh-HAHR
חֲמֹ֣רḥămōrhuh-MORE
גָּ֑רֶםgāremɡA-rem
רֹבֵ֖ץrōbēṣroh-VAYTS
בֵּ֥יןbênbane
הַֽמִּשְׁפְּתָֽיִם׃hammišpĕtāyimHA-meesh-peh-TA-yeem

இணை வசனம்

Genesis 30:18
அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.

1 Chronicles 12:32
இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.

Deuteronomy 33:18
செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.

Joshua 19:17
நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.

Judges 5:15
இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடே இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப் போனார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.

Judges 10:1
அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.


Tags இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை
ஆதியாகமம் 49:14 Concordance ஆதியாகமம் 49:14 Interlinear ஆதியாகமம் 49:14 Image