ஆதியாகமம் 49:16
தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
Tamil Indian Revised Version
தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
Tamil Easy Reading Version
“தாண் இஸ்ரவேல் குடும்பத்தில் ஒருவனாக தன் சொந்த ஜனங்களையே நியாயம்தீர்ப்பான்.
திருவிவிலியம்
⁽தாண், இஸ்ரயேலின் குலங்களில்␢ ஒன்றாக, தன் மக்களுக்கு␢ நீதி வழங்குவான்.⁾
Title
தாண்
King James Version (KJV)
Dan shall judge his people, as one of the tribes of Israel.
American Standard Version (ASV)
Dan shall judge his people, As one of the tribes of Israel.
Bible in Basic English (BBE)
Dan will be the judge of his people, as one of the tribes of Israel.
Darby English Bible (DBY)
Dan will judge his people, As another of the tribes of Israel.
Webster’s Bible (WBT)
Dan shall judge his people, as one of the tribes of Israel.
World English Bible (WEB)
“Dan will judge his people, As one of the tribes of Israel.
Young’s Literal Translation (YLT)
Dan doth judge his people, As one of the tribes of Israel;
ஆதியாகமம் Genesis 49:16
தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
Dan shall judge his people, as one of the tribes of Israel.
| דָּ֖ן | dān | dahn | |
| יָדִ֣ין | yādîn | ya-DEEN | |
| עַמּ֑וֹ | ʿammô | AH-moh | |
| כְּאַחַ֖ד | kĕʾaḥad | keh-ah-HAHD | |
| שִׁבְטֵ֥י | šibṭê | sheev-TAY | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
இணை வசனம்
Genesis 30:6
அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
Deuteronomy 33:22
தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.
Numbers 10:25
அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
Judges 13:2
அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.
Judges 13:24
பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
Judges 15:20
அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.
Judges 18:1
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.
Judges 18:26
தங்கள் வழியே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைப்பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா கண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான்.
Tags தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்
ஆதியாகமம் 49:16 Concordance ஆதியாகமம் 49:16 Interlinear ஆதியாகமம் 49:16 Image