Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 49:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 49 ஆதியாகமம் 49:20

ஆதியாகமம் 49:20
ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.

Tamil Indian Revised Version
ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிகரமானவைகளை அவன் தருவான்.

Tamil Easy Reading Version
“இவனது நிலம் அதிகமாக விளையும். ஒரு அரசனுக்கு வேண்டிய உணவு பொருட்களைத் தருவான்.

திருவிவிலியம்
⁽ஆசேரின் நிலம்␢ ஊட்ட மிக்க உணவளிக்கும்.␢ மன்னனும் விரும்பும் உணவை␢ அவன் அளித்திடுவான்.⁾

Title
ஆசேர்

Genesis 49:19Genesis 49Genesis 49:21

King James Version (KJV)
Out of Asher his bread shall be fat, and he shall yield royal dainties.

American Standard Version (ASV)
Out of the Asher his bread shall be fat, And he shall yield royal dainties.

Bible in Basic English (BBE)
Asher’s bread is fat; he gives delicate food for kings.

Darby English Bible (DBY)
Out of Asher, his bread shall be fat, And he will give royal dainties.

Webster’s Bible (WBT)
Out of Asher his bread shall be fat, and he shall yield royal dainties.

World English Bible (WEB)
Out of Asher his bread will be fat, He will yield royal dainties.

Young’s Literal Translation (YLT)
Out of Asher his bread `is’ fat; And he giveth dainties of a king.

ஆதியாகமம் Genesis 49:20
ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.
Out of Asher his bread shall be fat, and he shall yield royal dainties.

מֵֽאָשֵׁ֖רmēʾāšērmay-ah-SHARE
שְׁמֵנָ֣הšĕmēnâsheh-may-NA
לַחְמ֑וֹlaḥmôlahk-MOH
וְה֥וּאwĕhûʾveh-HOO
יִתֵּ֖ןyittēnyee-TANE
מַֽעֲדַנֵּיmaʿădannêMA-uh-da-nay
מֶֽלֶךְ׃melekMEH-lek

இணை வசனம்

Genesis 30:13
அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

Deuteronomy 33:24
ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

Genesis 46:17
ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.

Joshua 19:24
ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.


Tags ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும் ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்
ஆதியாகமம் 49:20 Concordance ஆதியாகமம் 49:20 Interlinear ஆதியாகமம் 49:20 Image