ஆதியாகமம் 49:30
அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.
Tamil Indian Revised Version
அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா எனப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக இருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனான எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.
Tamil Easy Reading Version
அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார்.
திருவிவிலியம்
அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தைக் கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார்.
King James Version (KJV)
In the cave that is in the field of Machpelah, which is before Mamre, in the land of Canaan, which Abraham bought with the field of Ephron the Hittite for a possession of a buryingplace.
American Standard Version (ASV)
in the cave that is in the field of Machpelah, which is before Mamre, in the land of Canaan, which Abraham bought with the field from Ephron the Hittite for a possession of a burying-place.
Bible in Basic English (BBE)
In the rock in the field of Machpelah, near Mamre in the land of Canaan, which Abraham got from Ephron the Hittite, to be his resting-place.
Darby English Bible (DBY)
in the cave that is in the field of Machpelah, which is opposite to Mamre, in the land of Canaan, which Abraham bought of Ephron the Hittite along with the field for a possession of a sepulchre.
Webster’s Bible (WBT)
In the cave that is in the field of Machpelah, which is before Mamre, in the land of Canaan, which Abraham bought with the field of Ephron the Hittite for a possession of a burying-place.
World English Bible (WEB)
in the cave that is in the field of Machpelah, which is before Mamre, in the land of Canaan, which Abraham bought with the field from Ephron the Hittite as a burial place.
Young’s Literal Translation (YLT)
in the cave which `is’ in the field of Machpelah, which `is’ on the front of Mamre, in the land of Canaan, which Abraham bought with the field from Ephron the Hittite for a possession of a burying-place;
ஆதியாகமம் Genesis 49:30
அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.
In the cave that is in the field of Machpelah, which is before Mamre, in the land of Canaan, which Abraham bought with the field of Ephron the Hittite for a possession of a buryingplace.
| בַּמְּעָרָ֞ה | bammĕʿārâ | ba-meh-ah-RA | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| בִּשְׂדֵ֧ה | biśdē | bees-DAY | |
| הַמַּכְפֵּלָ֛ה | hammakpēlâ | ha-mahk-pay-LA | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עַל | ʿal | al | |
| פְּנֵֽי | pĕnê | peh-NAY | |
| מַמְרֵ֖א | mamrēʾ | mahm-RAY | |
| בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| כְּנָ֑עַן | kĕnāʿan | keh-NA-an | |
| אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER | |
| קָנָ֨ה | qānâ | ka-NA | |
| אַבְרָהָ֜ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| אֶת | ʾet | et | |
| הַשָּׂדֶ֗ה | haśśāde | ha-sa-DEH | |
| מֵאֵ֛ת | mēʾēt | may-ATE | |
| עֶפְרֹ֥ן | ʿeprōn | ef-RONE | |
| הַֽחִתִּ֖י | haḥittî | ha-hee-TEE | |
| לַֽאֲחֻזַּת | laʾăḥuzzat | LA-uh-hoo-zaht | |
| קָֽבֶר׃ | qāber | KA-ver |
இணை வசனம்
Genesis 23:8
அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்,
Genesis 23:16
அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.
Genesis 23:20
இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.
Tags அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்
ஆதியாகமம் 49:30 Concordance ஆதியாகமம் 49:30 Interlinear ஆதியாகமம் 49:30 Image