Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 5:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 5 ஆதியாகமம் 5:24

ஆதியாகமம் 5:24
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

Tamil Indian Revised Version
ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

Tamil Easy Reading Version
ஒரு நாள் ஏனோக் தேவனோடு நடந்துகொண்டிருக்கும்போதே அவன் மறைந்து போனான். தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

திருவிவிலியம்
ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.⒫

Genesis 5:23Genesis 5Genesis 5:25

King James Version (KJV)
And Enoch walked with God: and he was not; for God took him.

American Standard Version (ASV)
and Enoch walked with God: and he was not; for God took him.

Bible in Basic English (BBE)
And Enoch went on in God’s ways: and he was not seen again, for God took him.

Darby English Bible (DBY)
And Enoch walked with God; and he was not, for God took him.

Webster’s Bible (WBT)
And Enoch walked with God, and he was not: for God took him.

World English Bible (WEB)
Enoch walked with God, and he was not, for God took him.

Young’s Literal Translation (YLT)
And Enoch walketh habitually with God, and he is not, for God hath taken him.

ஆதியாகமம் Genesis 5:24
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
And Enoch walked with God: and he was not; for God took him.

וַיִּתְהַלֵּ֥ךְwayyithallēkva-yeet-ha-LAKE
חֲנ֖וֹךְḥănôkhuh-NOKE
אֶתʾetet
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
וְאֵינֶ֕נּוּwĕʾênennûveh-ay-NEH-noo
כִּֽיkee
לָקַ֥חlāqaḥla-KAHK
אֹת֖וֹʾōtôoh-TOH
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

இணை வசனம்

2 Kings 2:11
அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

Hebrews 11:5
விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.

1 John 1:7
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

Genesis 5:22
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Jeremiah 31:15
ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Luke 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Matthew 2:18
எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

2 Kings 2:1
கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.

Genesis 42:36
அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.

Genesis 37:30
தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.


Tags ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் காணப்படாமற்போனான் தேவன் அவனை எடுத்துக்கொண்டார்
ஆதியாகமம் 5:24 Concordance ஆதியாகமம் 5:24 Interlinear ஆதியாகமம் 5:24 Image