ஆதியாகமம் 5:3
ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
Tamil Indian Revised Version
ஆதாம் நூற்றுமுப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
ஆதாமுக்கு 130 வயது ஆன பிறகு இன்னொரு மகன் பிறந்தான். அவன் ஆதாமைப்போலவே இருந்தான். ஆதாம் அவனுக்குச் சேத் என்று பெயர் வைத்தான்.
திருவிவிலியம்
ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான்.
King James Version (KJV)
And Adam lived an hundred and thirty years, and begat a son in his own likeness, and after his image; and called his name Seth:
American Standard Version (ASV)
And Adam lived a hundred and thirty years, and begat `a son’ in his own likeness, after his image; and called his name Seth:
Bible in Basic English (BBE)
Adam had been living for a hundred and thirty years when he had a son like himself, after his image, and gave him the name of Seth:
Darby English Bible (DBY)
And Adam lived a hundred and thirty years, and begot [a son] in his likeness, after his image, and called his name Seth.
Webster’s Bible (WBT)
And Adam lived a hundred and thirty years, and begat a son in his own likeness, after his image; and called his name Seth:
World English Bible (WEB)
Adam lived one hundred thirty years, and became the father of a son in his own likeness, after his image, and named him Seth.
Young’s Literal Translation (YLT)
And Adam liveth an hundred and thirty years, and begetteth `a son’ in his likeness, according to his image, and calleth his name Seth.
ஆதியாகமம் Genesis 5:3
ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
And Adam lived an hundred and thirty years, and begat a son in his own likeness, and after his image; and called his name Seth:
| וַיְחִ֣י | wayḥî | vai-HEE | |
| אָדָ֗ם | ʾādām | ah-DAHM | |
| שְׁלֹשִׁ֤ים | šĕlōšîm | sheh-loh-SHEEM | |
| וּמְאַת֙ | ûmĕʾat | oo-meh-AT | |
| שָׁנָ֔ה | šānâ | sha-NA | |
| וַיּ֥וֹלֶד | wayyôled | VA-yoh-led | |
| בִּדְמוּת֖וֹ | bidmûtô | beed-moo-TOH | |
| כְּצַלְמ֑וֹ | kĕṣalmô | keh-tsahl-MOH | |
| וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| אֶת | ʾet | et | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| שֵֽׁת׃ | šēt | shate |
இணை வசனம்
Genesis 4:25
பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்.
Ephesians 2:3
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
1 Corinthians 15:39
எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
Romans 5:12
இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
John 3:6
மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
Luke 1:35
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
Psalm 51:5
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
Psalm 14:2
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
Job 25:4
இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
Job 15:14
மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
Job 14:4
அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.
Tags ஆதாம் நூற்று முப்பது வயதானபோது தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்
ஆதியாகமம் 5:3 Concordance ஆதியாகமம் 5:3 Interlinear ஆதியாகமம் 5:3 Image