Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 5:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 5 ஆதியாகமம் 5:4

ஆதியாகமம் 5:4
ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Tamil Indian Revised Version
ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

Tamil Easy Reading Version
சேத் பிறந்த பிறகும்Ԕஆதாம் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் ஆதாமுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர்.

திருவிவிலியம்
சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

Genesis 5:3Genesis 5Genesis 5:5

King James Version (KJV)
And the days of Adam after he had begotten Seth were eight hundred years: and he begat sons and daughters:

American Standard Version (ASV)
and the days of Adam after he begat Seth were eight hundred years: and he begat sons and daughters.

Bible in Basic English (BBE)
And after the birth of Seth, Adam went on living for eight hundred years, and had sons and daughters:

Darby English Bible (DBY)
And the days of Adam after he had begotten Seth were eight hundred years; and he begot sons and daughters.

Webster’s Bible (WBT)
And the days of Adam after he had begotten Seth were eight hundred years: and he begat sons and daughters:

World English Bible (WEB)
The days of Adam after he became the father of Seth were eight hundred years, and he became the father of sons and daughters.

Young’s Literal Translation (YLT)
And the days of Adam after his begetting Seth are eight hundred years, and he begetteth sons and daughters.

ஆதியாகமம் Genesis 5:4
ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
And the days of Adam after he had begotten Seth were eight hundred years: and he begat sons and daughters:

וַיִּֽהְי֣וּwayyihĕyûva-yee-heh-YOO
יְמֵיyĕmêyeh-MAY
אָדָ֗םʾādāmah-DAHM
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
הוֹלִיד֣וֹhôlîdôhoh-lee-DOH
אֶתʾetet
שֵׁ֔תšētshate
שְׁמֹנֶ֥הšĕmōnesheh-moh-NEH
מֵאֹ֖תmēʾōtmay-OTE
שָׁנָ֑הšānâsha-NA
וַיּ֥וֹלֶדwayyôledVA-yoh-led
בָּנִ֖יםbānîmba-NEEM
וּבָנֽוֹת׃ûbānôtoo-va-NOTE

இணை வசனம்

Luke 3:36
சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.

1 Chronicles 1:1
ஆதாம், சேத், ஏனோஸ்,

Genesis 5:30
லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 5:26
மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 5:22
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 5:19
யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 5:13
கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 5:10
ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 5:7
சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Psalm 144:12
அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சங்களைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனைக் கற்களைப்போலவும் இருப்பார்கள்.

Psalm 127:3
நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

Genesis 11:12
அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.

Genesis 9:7
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.

Genesis 9:1
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

Genesis 1:28
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.


Tags ஆதாம் சேத்தைப் பெற்றபின் எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்
ஆதியாகமம் 5:4 Concordance ஆதியாகமம் 5:4 Interlinear ஆதியாகமம் 5:4 Image