Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 8:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 8 ஆதியாகமம் 8:6

ஆதியாகமம் 8:6
நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

Tamil Indian Revised Version
நாற்பது நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

Tamil Easy Reading Version
நாற்பது நாட்களுக்குப் பிறகு நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து,

திருவிவிலியம்
நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து,

Genesis 8:5Genesis 8Genesis 8:7

King James Version (KJV)
And it came to pass at the end of forty days, that Noah opened the window of the ark which he had made:

American Standard Version (ASV)
And it came to pass at the end of forty days, that Noah opened the window of the ark which he had made:

Bible in Basic English (BBE)
Then, after forty days, through the open window of the ark which he had made,

Darby English Bible (DBY)
And it came to pass at the end of forty days that Noah opened the window of the ark which he had made.

Webster’s Bible (WBT)
And it came to pass at the end of forty days, that Noah opened the window of the ark which he had made:

World English Bible (WEB)
It happened at the end of forty days, that Noah opened the window of the ark which he had made,

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the end of forty days, that Noah openeth the window of the ark which he made,

ஆதியாகமம் Genesis 8:6
நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
And it came to pass at the end of forty days, that Noah opened the window of the ark which he had made:

וַיְהִ֕יwayhîvai-HEE
מִקֵּ֖ץmiqqēṣmee-KAYTS
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
י֑וֹםyômyome
וַיִּפְתַּ֣חwayyiptaḥva-yeef-TAHK
נֹ֔חַnōaḥNOH-ak
אֶתʾetet
חַלּ֥וֹןḥallônHA-lone
הַתֵּבָ֖הhattēbâha-tay-VA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עָשָֽׂה׃ʿāśâah-SA

இணை வசனம்

Genesis 6:16
நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத்தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.

Daniel 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.


Tags நாற்பது நாள் சென்றபின் நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து
ஆதியாகமம் 8:6 Concordance ஆதியாகமம் 8:6 Interlinear ஆதியாகமம் 8:6 Image