Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 9:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 9 ஆதியாகமம் 9:1

ஆதியாகமம் 9:1
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

Tamil Indian Revised Version
பின்பு தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

Tamil Easy Reading Version
தேவன் நோவாவையும் அவனது பிள்ளைகளையும் ஆசீர்வதித்தார். தேவன் அவர்களிடம், “குழந்தைகளைப் பெற்று, ஜனங்களால் இப்பூமியை நிரப்புங்கள்.

திருவிவிலியம்
கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்.

Title
புதிய துவக்கம்

Other Title
நோவாவுடன் கடவுளின் உடன்படிக்கை

Genesis 9Genesis 9:2

King James Version (KJV)
And God blessed Noah and his sons, and said unto them, Be fruitful, and multiply, and replenish the earth.

American Standard Version (ASV)
And God blessed Noah and his sons, and said unto them, Be fruitful, and multiply, and replenish the earth.

Bible in Basic English (BBE)
And God gave his blessing to Noah and his sons, and said, Be fertile, and have increase, and make the earth full.

Darby English Bible (DBY)
And God blessed Noah and his sons, and said to them, Be fruitful and multiply, and fill the earth.

Webster’s Bible (WBT)
And God blessed Noah and his sons, and said to them, Be fruitful, and multiply, and replenish the earth.

World English Bible (WEB)
God blessed Noah and his sons, and said to them, “Be fruitful, and multiply, and replenish the earth.

Young’s Literal Translation (YLT)
And God blesseth Noah, and his sons, and saith to them, `Be fruitful, and multiply, and fill the earth;

ஆதியாகமம் Genesis 9:1
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
And God blessed Noah and his sons, and said unto them, Be fruitful, and multiply, and replenish the earth.

וַיְבָ֣רֶךְwaybārekvai-VA-rek
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
אֶתʾetet
נֹ֖חַnōaḥNOH-ak
וְאֶתwĕʾetveh-ET
בָּנָ֑יוbānāywba-NAV
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
לָהֶ֛םlāhemla-HEM
פְּר֥וּpĕrûpeh-ROO
וּרְב֖וּûrĕbûoo-reh-VOO
וּמִלְא֥וּûmilʾûoo-meel-OO
אֶתʾetet
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Genesis 1:28
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.

Genesis 9:7
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.

Genesis 8:17
உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

Genesis 1:22
தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

Isaiah 51:2
உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும் உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து அவனைப் பெருகப்பண்ணினேன்.

Psalm 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

Psalm 112:1
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

Genesis 24:60
ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.

Genesis 10:32
தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.

Genesis 9:19
இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.

Genesis 2:3
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.


Tags பின்பு தேவன் நோவாவையும் அவன் குமாரரையும் ஆசீர்வதித்து நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்
ஆதியாகமம் 9:1 Concordance ஆதியாகமம் 9:1 Interlinear ஆதியாகமம் 9:1 Image