Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 9:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 9 ஆதியாகமம் 9:7

ஆதியாகமம் 9:7
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாகப் பெற்றெடுத்து பெருகுங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
“நோவா, நீயும் உன் மகன்களும் குழந்தைகளைப் பெற்று, உங்கள் ஜனங்களால் பூமியை நிரப்புங்கள்” என்றார்.

திருவிவிலியம்
நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்.”⒫

Genesis 9:6Genesis 9Genesis 9:8

King James Version (KJV)
And you, be ye fruitful, and multiply; bring forth abundantly in the earth, and multiply therein.

American Standard Version (ASV)
And you, be ye fruitful, and multiply; Bring forth abundantly in the earth, and multiply therein.

Bible in Basic English (BBE)
And now, be fertile and have increase; have offspring on the earth and become great in number.

Darby English Bible (DBY)
And ye, be fruitful and multiply: swarm on the earth, and multiply on it.

Webster’s Bible (WBT)
And you, be ye fruitful, and multiply, bring forth abundantly in the earth, and multiply therein.

World English Bible (WEB)
Be fruitful, and multiply. Bring forth abundantly in the earth, and multiply in it.”

Young’s Literal Translation (YLT)
And ye, be fruitful and multiply, teem in the earth, and multiply in it.’

ஆதியாகமம் Genesis 9:7
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.
And you, be ye fruitful, and multiply; bring forth abundantly in the earth, and multiply therein.

וְאַתֶּ֖םwĕʾattemveh-ah-TEM
פְּר֣וּpĕrûpeh-ROO
וּרְב֑וּûrĕbûoo-reh-VOO
שִׁרְצ֥וּširṣûsheer-TSOO
בָאָ֖רֶץbāʾāreṣva-AH-rets
וּרְבוּûrĕbûoo-reh-VOO
בָֽהּ׃bāhva

இணை வசனம்

Genesis 9:1
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

Genesis 1:28
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.

Genesis 8:17
உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

Genesis 9:19
இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.


Tags நீங்கள் பலுகிப் பெருகி பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்
ஆதியாகமம் 9:7 Concordance ஆதியாகமம் 9:7 Interlinear ஆதியாகமம் 9:7 Image