Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆபகூக் 3:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆபகூக் ஆபகூக் 3 ஆபகூக் 3:12

ஆபகூக் 3:12
நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர்.

Tamil Indian Revised Version
நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர், உக்கிரத்துடன் மக்களைப் போரடித்தீர்.

Tamil Easy Reading Version
நீர் கோபத்துடன் பூமியின்மேல் நடந்தீர்; பல தேசங்களைத் தண்டித்தீர்.

திருவிவிலியம்
⁽சினத்தோடு மண்ணுலகில்␢ நடந்து போகின்றீர்;␢ சீற்றம்கொண்டு␢ வேற்றினத்தாரை நசுக்குகின்றீர்.⁾

Habakkuk 3:11Habakkuk 3Habakkuk 3:13

King James Version (KJV)
Thou didst march through the land in indignation, thou didst thresh the heathen in anger.

American Standard Version (ASV)
Thou didst march though the land in indignation; Thou didst thresh the nations in anger.

Bible in Basic English (BBE)
You went stepping through the land in wrath, crushing the nations in your passion.

Darby English Bible (DBY)
Thou didst march through the land in indignation, Thou didst thresh the nations in anger.

World English Bible (WEB)
You marched through the land in wrath. You threshed the nations in anger.

Young’s Literal Translation (YLT)
In indignation Thou dost tread earth, In anger Thou dost thresh nations.

ஆபகூக் Habakkuk 3:12
நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர்.
Thou didst march through the land in indignation, thou didst thresh the heathen in anger.

בְּזַ֖עַםbĕzaʿambeh-ZA-am
תִּצְעַדtiṣʿadteets-AD
אָ֑רֶץʾāreṣAH-rets
בְּאַ֖ףbĕʾapbeh-AF
תָּד֥וּשׁtādûšta-DOOSH
גּוֹיִֽם׃gôyimɡoh-YEEM

இணை வசனம்

Micah 4:12
ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.

Jeremiah 51:33
பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Acts 13:19
கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக்கொடுத்து,

Amos 1:3
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் அடித்தார்களே.

Isaiah 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

Psalm 78:55
அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.

Psalm 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.

Nehemiah 9:22
அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.

Joshua 6:1
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.

Numbers 21:23
சீகோன் தன் எல்லைவழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.


Tags நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர் உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர்
ஆபகூக் 3:12 Concordance ஆபகூக் 3:12 Interlinear ஆபகூக் 3:12 Image