Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆகாய் 1:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆகாய் ஆகாய் 1 ஆகாய் 1:10

ஆகாய் 1:10
ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கெடாமலும் போயிற்று.

Tamil Indian Revised Version
ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடுக்காமலும் போனது.

Tamil Easy Reading Version
அதனால்தான் வானம் பனியை வரப்பண்ணாமல் இருக்கிறது. அதனால்தான் பூமி விளைச்சலைத் தராமல் உள்ளது.”

திருவிவிலியம்
எனவே, வானம் உங்களுக்குப் பனி பெய்வதை நிறுத்திவிட்டது; நிலமும் விளைச்சல் தர மறுத்துவிட்டது.

Haggai 1:9Haggai 1Haggai 1:11

King James Version (KJV)
Therefore the heaven over you is stayed from dew, and the earth is stayed from her fruit.

American Standard Version (ASV)
Therefore for your sake the heavens withhold the dew, and the earth withholdeth its fruit.

Bible in Basic English (BBE)
For this cause the heaven over you is kept from giving dew, and the earth from giving her fruit.

Darby English Bible (DBY)
Therefore over you the heavens withhold their dew, and the earth withholdeth its fruit.

World English Bible (WEB)
Therefore for your sake the heavens withhold the dew, and the earth withholds its fruit.

Young’s Literal Translation (YLT)
Therefore, over you refrained have the heavens from dew, And the land hath refrained its increase.

ஆகாய் Haggai 1:10
ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கெடாமலும் போயிற்று.
Therefore the heaven over you is stayed from dew, and the earth is stayed from her fruit.

עַלʿalal
כֵּ֣ןkēnkane
עֲלֵיכֶ֔םʿălêkemuh-lay-HEM
כָּלְא֥וּkolʾûkole-OO
שָׁמַ֖יִםšāmayimsha-MA-yeem
מִטָּ֑לmiṭṭālmee-TAHL
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
כָּלְאָ֥הkolʾâkole-AH
יְבוּלָֽהּ׃yĕbûlāhyeh-voo-LA

இணை வசனம்

Leviticus 26:19
உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.

Deuteronomy 28:23
உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.

1 Kings 8:35
அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால் வானம் அடைபட்டு மழைபெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால்,

1 Kings 17:1
கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

Joel 1:18
மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டு மந்தைகளும் சேதமாய்ப்போயிற்று.

Jeremiah 14:1
மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:

Hosea 2:9
ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.


Tags ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும் பூமி பலனைக் கெடாமலும் போயிற்று
ஆகாய் 1:10 Concordance ஆகாய் 1:10 Interlinear ஆகாய் 1:10 Image