Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 11:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 11 எபிரெயர் 11:11

எபிரெயர் 11:11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.

Tamil Indian Revised Version
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள்.

Tamil Easy Reading Version
ஆபிரகாம் மிகவும் முதியவன். குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இல்லாதவன். சாராளும் அப்படியே. ஆபிரகாம் தேவனிடம் விசுவாசம் வைத்ததால் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது.

திருவிவிலியம்
ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான்.* ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார்.⒫

Hebrews 11:10Hebrews 11Hebrews 11:12

King James Version (KJV)
Through faith also Sara herself received strength to conceive seed, and was delivered of a child when she was past age, because she judged him faithful who had promised.

American Standard Version (ASV)
By faith even Sarah herself received power to conceive seed when she was past age, since she counted him faithful who had promised:

Bible in Basic English (BBE)
And by faith Sarah herself had power to give birth, when she was very old, because she had faith in him who gave his word;

Darby English Bible (DBY)
By faith also Sarah herself received strength for [the] conception of seed, and [that] beyond a seasonable age; since she counted him faithful who promised.

World English Bible (WEB)
By faith, even Sarah herself received power to conceive, and she bore a child when she was past age, since she counted him faithful who had promised.

Young’s Literal Translation (YLT)
By faith also Sarah herself did receive power to conceive seed, and she bare after the time of life, seeing she did judge Him faithful who did promise;

எபிரெயர் Hebrews 11:11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
Through faith also Sara herself received strength to conceive seed, and was delivered of a child when she was past age, because she judged him faithful who had promised.

ΠίστειpisteiPEE-stee
καὶkaikay
αὐτὴautēaf-TAY
ΣάῤῥαsarrhaSAHR-ra
δύναμινdynaminTHYOO-na-meen
εἰςeisees
καταβολὴνkatabolēnka-ta-voh-LANE
σπέρματοςspermatosSPARE-ma-tose
ἔλαβενelabenA-la-vane
καὶkaikay
παρὰparapa-RA
καιρὸνkaironkay-RONE
ἡλικίαςhēlikiasay-lee-KEE-as
ἔτεκεν,etekenA-tay-kane
ἐπεὶepeiape-EE
πιστὸνpistonpee-STONE
ἡγήσατοhēgēsatoay-GAY-sa-toh
τὸνtontone
ἐπαγγειλάμενονepangeilamenonape-ang-gee-LA-may-none

இணை வசனம்

Genesis 18:11
ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.

Hebrews 10:23
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

Romans 4:20
தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்,

Genesis 17:17
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,

Genesis 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

Luke 1:36
இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.

1 Peter 3:5
இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.


Tags விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்
எபிரெயர் 11:11 Concordance எபிரெயர் 11:11 Interlinear எபிரெயர் 11:11 Image