Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 4:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 4 ஓசியா 4:4

ஓசியா 4:4
ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக்காண்பிக்கவும், ஒருவனும் அவர்களைக் கடிந்துகொள்ளவும் கூடாது; உன் ஜனங்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக் காண்பிக்கவும், அவர்களைக் கடிந்துகொள்ளவும் முடியாது; உன் மக்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
எவனொருவனும் இன்னொருவனோடு வாதம் செய்வதோ அல்லது பழி சொல்லவோ கூடாது, ஆசாரியரே, எனது வாதம் உங்களோடு உள்ளது,

திருவிவிலியம்
⁽ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்;␢ எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்;␢ *உன் மக்கள் குருவோடு␢ வழக்காடுகிறவர்களைப்␢ போலிருக்கிறார்கள்.*⁾

Hosea 4:3Hosea 4Hosea 4:5

King James Version (KJV)
Yet let no man strive, nor reprove another: for thy people are as they that strive with the priest.

American Standard Version (ASV)
Yet let no man strive, neither let any man reprove; for thy people are as they that strive with the priest.

Bible in Basic English (BBE)
Let no man go to law or make protests, for your people are like those who go to law with a priest.

Darby English Bible (DBY)
Yet let no man strive, and let no man reprove; for thy people are as they that strive with the priest.

World English Bible (WEB)
“Yet let no man bring a charge, neither let any man accuse; For your people are like those who bring charges against a priest.

Young’s Literal Translation (YLT)
Only, let no one strive, nor reprove a man, And thy people `are’ as those striving with a priest.

ஓசியா Hosea 4:4
ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக்காண்பிக்கவும், ஒருவனும் அவர்களைக் கடிந்துகொள்ளவும் கூடாது; உன் ஜனங்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள்.
Yet let no man strive, nor reprove another: for thy people are as they that strive with the priest.

אַ֥ךְʾakak
אִ֛ישׁʾîšeesh
אַלʾalal
יָרֵ֖בyārēbya-RAVE
וְאַלwĕʾalveh-AL
יוֹכַ֣חyôkaḥyoh-HAHK
אִ֑ישׁʾîšeesh
וְעַמְּךָ֖wĕʿammĕkāveh-ah-meh-HA
כִּמְרִיבֵ֥יkimrîbêkeem-ree-VAY
כֹהֵֽן׃kōhēnhoh-HANE

இணை வசனம்

Deuteronomy 17:12
அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.

Hosea 4:17
எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு.

Amos 5:13
ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மெளனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.

Jeremiah 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

Ezekiel 3:26
நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.

Amos 6:10
அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்துவெளியேகொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மெளனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்.

Matthew 7:3
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?


Tags ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக்காண்பிக்கவும் ஒருவனும் அவர்களைக் கடிந்துகொள்ளவும் கூடாது உன் ஜனங்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள்
ஓசியா 4:4 Concordance ஓசியா 4:4 Interlinear ஓசியா 4:4 Image