Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 13:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 13 ஏசாயா 13:14

ஏசாயா 13:14
துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப் போக முகத்தைத் திருப்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.

Tamil Indian Revised Version
துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் மக்களிடத்திற்குப்போக முகத்தைத்திருப்பி, அவரவர் தங்கள் தேசத்திற்கு ஓடிப்போவார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு, காயம்பட்ட மானைப் போல, பாபிலோனை விட்டு ஜனங்கள் ஓடுவார்கள். மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல, அவர்கள் ஓடுவார்கள். ஒவ்வொருவரும் திரும்பி தங்கள் சொந்த நாட்டிற்கும் ஜனங்களிடமும் ஓடுவார்கள்.

திருவிவிலியம்
⁽துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும்,␢ ஒன்று சேர்ப்பாரின்றிச்␢ சிதறுண்டு ஆடுகளைப் போலவும்,␢ எல்லாரும் தம் மக்களிடம்␢ திரும்பிச் செல்வர்;␢ எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத்␢ தப்பியோடுவர்.⁾

Isaiah 13:13Isaiah 13Isaiah 13:15

King James Version (KJV)
And it shall be as the chased roe, and as a sheep that no man taketh up: they shall every man turn to his own people, and flee every one into his own land.

American Standard Version (ASV)
And it shall come to pass, that as the chased roe, and as sheep that no man gathereth, they shall turn every man to his own people, and shall flee every man to his own land.

Bible in Basic English (BBE)
And it will be that, like a roe in flight, and like wandering sheep, they will go every man to his people and to his land.

Darby English Bible (DBY)
And it shall be as with a chased roe, and as with a flock that no man gathereth together; every one shall turn to his own people, and every one flee into his own land.

World English Bible (WEB)
It shall happen, that as the chased roe, and as sheep that no man gathers, they shall turn every man to his own people, and shall flee every man to his own land.

Young’s Literal Translation (YLT)
And it hath been, as a roe driven away, And as a flock that hath no gatherer, Each unto his people — they turn, And each unto his land — they flee.

ஏசாயா Isaiah 13:14
துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப் போக முகத்தைத் திருப்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.
And it shall be as the chased roe, and as a sheep that no man taketh up: they shall every man turn to his own people, and flee every one into his own land.

וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
כִּצְבִ֣יkiṣbîkeets-VEE
מֻדָּ֔חmuddāḥmoo-DAHK
וּכְצֹ֖אןûkĕṣōnoo-heh-TSONE
וְאֵ֣יןwĕʾênveh-ANE
מְקַבֵּ֑ץmĕqabbēṣmeh-ka-BAYTS
אִ֤ישׁʾîšeesh
אֶלʾelel
עַמּוֹ֙ʿammôah-MOH
יִפְנ֔וּyipnûyeef-NOO
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
אֶלʾelel
אַרְצ֖וֹʾarṣôar-TSOH
יָנֽוּסוּ׃yānûsûya-NOO-soo

இணை வசனம்

1 Kings 22:17
அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம் தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.

Jeremiah 50:16
விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்பண்ணுங்கள்; கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குத் திருப்பிக் கொண்டு, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.

1 Kings 22:36
பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம் தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.

Jeremiah 51:9
பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது.

Isaiah 17:13
ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.

Isaiah 47:15
உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.

Revelation 18:9
அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,


Tags துரத்தப்பட்ட வெளிமானைப்போலும் யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள் அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப் போக முகத்தைத் திருப்பி அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்
ஏசாயா 13:14 Concordance ஏசாயா 13:14 Interlinear ஏசாயா 13:14 Image