ஏசாயா 14:14
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
Tamil Indian Revised Version
நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
Tamil Easy Reading Version
நான், மேகங்களிலுள்ள பலிபீடத்திற்கு ஏறிப்போவேன். நான் மிக உன்னதமான தேவனைப் போல் ஆவேன்” என்று சொன்னாய்.
திருவிவிலியம்
⁽மேகத்திரள்மேல் ஏறி,␢ உன்னதற்கு ஒப்பாவேன்’ என்று␢ உன் உள்ளத்தில் உரைத்தாயே!⁾
King James Version (KJV)
I will ascend above the heights of the clouds; I will be like the most High.
American Standard Version (ASV)
I will ascend above the heights of the clouds; I will make myself like the Most High.
Bible in Basic English (BBE)
I will go higher than the clouds; I will be like the Most High.
Darby English Bible (DBY)
I will ascend above the heights of the clouds, I will be like the Most High:
World English Bible (WEB)
I will ascend above the heights of the clouds; I will make myself like the Most High.
Young’s Literal Translation (YLT)
I go up above the heights of a thick cloud, I am like to the Most High.
ஏசாயா Isaiah 14:14
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
I will ascend above the heights of the clouds; I will be like the most High.
| אֶעֱלֶ֖ה | ʾeʿĕle | eh-ay-LEH | |
| עַל | ʿal | al | |
| בָּ֣מֳתֵי | bāmŏtê | BA-moh-tay | |
| עָ֑ב | ʿāb | av | |
| אֶדַּמֶּ֖ה | ʾeddamme | eh-da-MEH | |
| לְעֶלְיֽוֹן׃ | lĕʿelyôn | leh-el-YONE |
இணை வசனம்
Isaiah 47:8
இப்பொழுதும் சுகசெல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே; நான்தான் என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்லுகிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள்.
2 Thessalonians 2:4
அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
Genesis 3:5
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
Isaiah 37:23
யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.
Tags நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே
ஏசாயா 14:14 Concordance ஏசாயா 14:14 Interlinear ஏசாயா 14:14 Image