ஏசாயா 14:15
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
Tamil Indian Revised Version
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
Tamil Easy Reading Version
ஆனால் அது நடைபெறவில்லை. நீ தேவனோடு வானத்துக்குப் போகவில்லை. நீ மரணத்தின் இடமான பாதாளத்தின் பள்ளத்துக்குத் தள்ளப்பட்டாய்.
திருவிவிலியம்
⁽ஆனால் நீ பாதாளம் வரை␢ தாழ்த்தப்பட்டாய்;␢ படுகுழியின் அடிமட்டத்திற்குள்␢ தள்ளப்பட்டாயே!⁾
King James Version (KJV)
Yet thou shalt be brought down to hell, to the sides of the pit.
American Standard Version (ASV)
Yet thou shalt be brought down to Sheol, to the uttermost parts of the pit.
Bible in Basic English (BBE)
But you will come down to the underworld, even to its inmost parts.
Darby English Bible (DBY)
none the less art thou brought down to Sheol, to the recesses of the pit.
World English Bible (WEB)
Yet you shall be brought down to Sheol, to the uttermost parts of the pit.
Young’s Literal Translation (YLT)
Only — unto Sheol thou art brought down, Unto the sides of the pit.
ஏசாயா Isaiah 14:15
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
Yet thou shalt be brought down to hell, to the sides of the pit.
| אַ֧ךְ | ʾak | ak | |
| אֶל | ʾel | el | |
| שְׁא֛וֹל | šĕʾôl | sheh-OLE | |
| תּוּרָ֖ד | tûrād | too-RAHD | |
| אֶל | ʾel | el | |
| יַרְכְּתֵי | yarkĕtê | yahr-keh-TAY | |
| בֽוֹר׃ | bôr | vore |
இணை வசனம்
Matthew 11:23
வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்.
Ezekiel 32:23
பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, ஜீவனுள்ளோருடைய தேசத்திலே செடியுண்டாக்கின அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டு விழுந்தவர்கள்தானே.
Luke 10:15
வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,
Isaiah 14:3
கர்த்தர் உன் துக்கத்தையும் உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் அக்காலத்திலே,
Ezekiel 28:8
உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய்.
Acts 12:22
அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
Revelation 19:20
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
Tags ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்
ஏசாயா 14:15 Concordance ஏசாயா 14:15 Interlinear ஏசாயா 14:15 Image