Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 21:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 21 ஏசாயா 21:16

ஏசாயா 21:16
ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்.

Tamil Indian Revised Version
ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான ஒரே வருடத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் விட்டுப்போகும்.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர், நடக்கப் போகிறவற்றையெல்லாம் எனக்குச் சொன்னார். “ஒரு ஆண்டில் (கூலிக்காரனுடைய கால எண்ணிக்கையைப்போன்று) கேதாருடைய மகிமை எல்லாம் போய்விடும்.

திருவிவிலியம்
என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும்.

Isaiah 21:15Isaiah 21Isaiah 21:17

King James Version (KJV)
For thus hath the LORD said unto me, Within a year, according to the years of an hireling, and all the glory of Kedar shall fail:

American Standard Version (ASV)
For thus hath the Lord said unto me, Within a year, according to the years of a hireling, all the glory of Kedar shall fail;

Bible in Basic English (BBE)
For so has the Lord said to me, In a year, by the years of a servant working for payment, all the glory of Kedar will come to an end:

Darby English Bible (DBY)
For thus hath the Lord said unto me: Within a year, according to the years of a hired servant, and all the glory of Kedar shall fail;

World English Bible (WEB)
For thus has the Lord said to me, Within a year, according to the years of a hireling, all the glory of Kedar shall fail;

Young’s Literal Translation (YLT)
For thus said the Lord unto me: `Within a year, as years of a hireling, Consumed hath been all the honour of Kedar.

ஏசாயா Isaiah 21:16
ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்.
For thus hath the LORD said unto me, Within a year, according to the years of an hireling, and all the glory of Kedar shall fail:

כִּיkee
כֹ֛הhoh
אָמַ֥רʾāmarah-MAHR
אֲדֹנָ֖יʾădōnāyuh-doh-NAI
אֵלָ֑יʾēlāyay-LAI
בְּע֤וֹדbĕʿôdbeh-ODE
שָׁנָה֙šānāhsha-NA
כִּשְׁנֵ֣יkišnêkeesh-NAY
שָׂכִ֔ירśākîrsa-HEER
וְכָלָ֖הwĕkālâveh-ha-LA
כָּלkālkahl
כְּב֥וֹדkĕbôdkeh-VODE
קֵדָֽר׃qēdārkay-DAHR

இணை வசனம்

Isaiah 60:7
கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.

Isaiah 16:14
ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த மூன்று வருஷங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் மகா ஜனக்கூட்டமும் சீரழிந்துபோம்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று கர்த்தர் இப்பொழுது சொல்லுகிறார்.

Psalm 120:5
ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!

Ezekiel 27:21
அரபியரும், கேதாரின் சகல பிரபுக்களும் உனக்கு வாடிக்கையான வர்த்தகராகி ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.

Song of Solomon 1:5
எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும் சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.

Jeremiah 49:28
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய ராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப்புத்திரரைப் பாழாக்குங்கள்.

Isaiah 42:11
வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.

Genesis 25:13
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,

Job 7:1
பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?

1 Chronicles 1:29
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,


Tags ஆண்டவர் என்னை நோக்கி ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்
ஏசாயா 21:16 Concordance ஏசாயா 21:16 Interlinear ஏசாயா 21:16 Image