ஏசாயா 23:5
எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.
Tamil Indian Revised Version
எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.
Tamil Easy Reading Version
தீருவைப் பற்றிய செய்திகளை எகிப்து கேட்கும். இச்செய்திகள் எகிப்தை துக்கத்தினால் துன்புறச் செய்யும்.
திருவிவிலியம்
⁽இச்செய்தி எகிப்தை எட்டும்போது,␢ தீர்நாட்டின் நிலையைக் கேட்டு␢ அவர்கள் நடுங்குவார்கள்.⁾
King James Version (KJV)
As at the report concerning Egypt, so shall they be sorely pained at the report of Tyre.
American Standard Version (ASV)
When the report cometh to Egypt, they shall be sorely pained at the report of Tyre.
Bible in Basic English (BBE)
When the news comes to Egypt they will be bitterly pained at the fate of Tyre.
Darby English Bible (DBY)
— When the report came into Egypt, they were sorely pained at the news of Tyre.
World English Bible (WEB)
When the report comes to Egypt, they shall be sorely pained at the report of Tyre.
Young’s Literal Translation (YLT)
As `at’ the report of Egypt they are pained, So `at’ the report of Tyre.
ஏசாயா Isaiah 23:5
எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.
As at the report concerning Egypt, so shall they be sorely pained at the report of Tyre.
| כַּֽאֲשֶׁר | kaʾăšer | KA-uh-sher | |
| שֵׁ֖מַע | šēmaʿ | SHAY-ma | |
| לְמִצְרָ֑יִם | lĕmiṣrāyim | leh-meets-RA-yeem | |
| יָחִ֖ילוּ | yāḥîlû | ya-HEE-loo | |
| כְּשֵׁ֥מַע | kĕšēmaʿ | keh-SHAY-ma | |
| צֹֽר׃ | ṣōr | tsore |
இணை வசனம்
Exodus 15:14
ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.
Joshua 2:9
கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள் என்றும் அறிவேன்.
Isaiah 19:16
அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவிலே அஞ்சி நடுங்குவார்கள்.
Ezekiel 26:15
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
Ezekiel 27:29
தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்கள் கப்பல்களை விட்டுஇறங்கி, கரையிலே நின்று,
Ezekiel 28:19
ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.
Revelation 18:17
மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,
Tags எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்
ஏசாயா 23:5 Concordance ஏசாயா 23:5 Interlinear ஏசாயா 23:5 Image