ஏசாயா 28:20
கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.
Tamil Indian Revised Version
கால் நீட்டப் படுக்கையின் நீளம்போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.
Tamil Easy Reading Version
“பிறகு, நீங்கள் இந்தக் கதையைப் புரிந்துகொள்வீர்கள்: ஒருவன் அவனை விடச் சிறிய ஒரு படுக்கையில் தூங்க முயல்கிறான். அவனிடம் ஒரு போர்வை உள்ளது. ஆனால் அது அவனை மூடப் போதுமானதாக இல்லை. அந்தப் படுக்கையும் போர்வையும் பயனற்றவை. அவற்றைப் போன்றே உங்கள் ஒப்பந்தங்களும் உள்ளன”.
திருவிவிலியம்
⁽கால் நீட்டப் படுக்கையின்␢ நீளம் போதாது;␢ போர்த்திக் கொள்ளப்␢ போர்வையின் அகலம் பற்றாது.⁾
King James Version (KJV)
For the bed is shorter than that a man can stretch himself on it: and the covering narrower than that he can wrap himself in it.
American Standard Version (ASV)
For the bed is shorter than that a man can stretch himself on it; and the covering narrower than that he can wrap himself in it.
Bible in Basic English (BBE)
For the bed is not long enough for a man to be stretched out on: and the cover is not wide enough for him to be covered with.
Darby English Bible (DBY)
For the bed is too short to stretch oneself on, and the covering too narrow when he would wrap himself in it.
World English Bible (WEB)
For the bed is shorter than that a man can stretch himself on it; and the covering narrower than that he can wrap himself in it.
Young’s Literal Translation (YLT)
For shorter hath been the bed Than to stretch one’s self out in, And the covering hath been narrower Than to wrap one’s self up in.
ஏசாயா Isaiah 28:20
கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.
For the bed is shorter than that a man can stretch himself on it: and the covering narrower than that he can wrap himself in it.
| כִּֽי | kî | kee | |
| קָצַ֥ר | qāṣar | ka-TSAHR | |
| הַמַּצָּ֖ע | hammaṣṣāʿ | ha-ma-TSA | |
| מֵֽהִשְׂתָּרֵ֑עַ | mēhiśtārēaʿ | may-hees-ta-RAY-ah | |
| וְהַמַּסֵּכָ֥ה | wĕhammassēkâ | veh-ha-ma-say-HA | |
| צָ֖רָה | ṣārâ | TSA-ra | |
| כְּהִתְכַּנֵּֽס׃ | kĕhitkannēs | keh-heet-ka-NASE |
இணை வசனம்
Isaiah 57:12
உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன் அவைகள் உனக்கு உதவாது.
Isaiah 59:5
கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.
Isaiah 64:6
நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.
Isaiah 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
Jeremiah 7:8
இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.
Romans 9:30
இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள். அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
1 Corinthians 1:18
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
Tags கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது
ஏசாயா 28:20 Concordance ஏசாயா 28:20 Interlinear ஏசாயா 28:20 Image