Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 34:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 34 ஏசாயா 34:14

ஏசாயா 34:14
அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்துகாட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.

Tamil Indian Revised Version
அங்கே காட்டுமிருகங்களும் நரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே ஆந்தைகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.

Tamil Easy Reading Version
அங்கே காட்டுப் பூனைகள் ஓரிகளுடன் வாழும் காட்டு ஆடுகள் தம் நண்பர்களைக் கூப்பிடும். அங்கே சாக்குருவிகளும் ஓய்வெடுக்க இடம் தேடிக்கொள்ளும்.

திருவிவிலியம்
⁽காட்டு விலங்குகள்␢ கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்;␢ காட்டாடுகள் ஒன்றையொன்று␢ கத்தி அழைக்கும்;␢ கூளி அங்கே தங்கித்␢ தான் இளைப்பாறுவதற்கென␢ இடத்தைக் கண்டுபிடிக்கும்.⁾

Isaiah 34:13Isaiah 34Isaiah 34:15

King James Version (KJV)
The wild beasts of the desert shall also meet with the wild beasts of the island, and the satyr shall cry to his fellow; the screech owl also shall rest there, and find for herself a place of rest.

American Standard Version (ASV)
And the wild beasts of the desert shall meet with the wolves, and the wild goat shall cry to his fellow; yea, the night-monster shall settle there, and shall find her a place of rest.

Bible in Basic English (BBE)
And the beasts of the waste places will come together with the jackals, and the evil spirits will be crying to one another, even the night-spirit will come and make her resting-place there.

Darby English Bible (DBY)
And there shall the beasts of the desert meet with the jackals, and the wild goat shall cry to his fellow; the lilith also shall settle there, and find for herself a place of rest.

World English Bible (WEB)
The wild animals of the desert shall meet with the wolves, and the wild goat shall cry to his fellow; yes, the night-monster shall settle there, and shall find her a place of rest.

Young’s Literal Translation (YLT)
And met have Ziim with Aiim, And the goat for its companion calleth, Only there rested hath the night-owl, And hath found for herself a place of rest.

ஏசாயா Isaiah 34:14
அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்துகாட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.
The wild beasts of the desert shall also meet with the wild beasts of the island, and the satyr shall cry to his fellow; the screech owl also shall rest there, and find for herself a place of rest.

וּפָגְשׁ֤וּûpogšûoo-foɡe-SHOO
צִיִּים֙ṣiyyîmtsee-YEEM
אֶתʾetet
אִיִּ֔יםʾiyyîmee-YEEM
וְשָׂעִ֖ירwĕśāʿîrveh-sa-EER
עַלʿalal
רֵעֵ֣הוּrēʿēhûray-A-hoo
יִקְרָ֑אyiqrāʾyeek-RA
אַךְʾakak
שָׁם֙šāmshahm
הִרְגִּ֣יעָהhirgîʿâheer-ɡEE-ah
לִּילִ֔יתlîlîtlee-LEET
וּמָצְאָ֥הûmoṣʾâoo-mohts-AH
לָ֖הּlāhla
מָנֽוֹחַ׃mānôaḥma-NOH-ak

இணை வசனம்

Isaiah 13:21
காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.


Tags அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்துகாட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும் அங்கே சாக்குருவிகளும் தங்கி இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்
ஏசாயா 34:14 Concordance ஏசாயா 34:14 Interlinear ஏசாயா 34:14 Image