Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 40:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 40 ஏசாயா 40:19

ஏசாயா 40:19
கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.

Tamil Indian Revised Version
உலோக வேலைசெய்பவன் ஒரு சிலையை வார்க்கிறான், கொல்லன் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருத்துகிறான்.

Tamil Easy Reading Version
ஆனால், சில ஜனங்கள் பாறை அல்லது மரத்தால் சிலைகள் செய்து அவர்கள் அதனைத் தெய்வங்கள் என்று அழைக்கின்றனர். ஒரு வேலைக்காரன் ஒரு சிலையைச் செய்கிறான். பிறகு, இன்னொரு வேலைக்காரன் அதனைத் தங்கத்தால் மூடுகிறான். வெள்ளிச் சங்கிலிகளையும் அதற்காகச் செய்கிறான்.

திருவிவிலியம்
⁽சிலை வடிவத்தையா?␢ அதைச் சிற்பி வார்க்கிறான்;␢ பொற்கொல்லன் அதைப்␢ பொன்னால் வேய்கிறான்;␢ வெள்ளிச் சங்கிலிகளை␢ அதற்கென அமைக்கிறான்.⁾

Isaiah 40:18Isaiah 40Isaiah 40:20

King James Version (KJV)
The workman melteth a graven image, and the goldsmith spreadeth it over with gold, and casteth silver chains.

American Standard Version (ASV)
The image, a workman hath cast `it’, and the goldsmith overlayeth it with gold, and casteth `for it’ silver chains.

Bible in Basic English (BBE)
The workman makes an image, and the gold-worker puts gold plates over it, and makes silver bands for it.

Darby English Bible (DBY)
The workman casteth a graven image, and the goldsmith spreadeth it over with gold, and casteth silver chains [for it].

World English Bible (WEB)
The image, a workman has cast [it], and the goldsmith overlays it with gold, and casts [for it] silver chains.

Young’s Literal Translation (YLT)
The graven image poured out hath a artizan, And a refiner with gold spreadeth it over, And chains of silver he is refining.

ஏசாயா Isaiah 40:19
கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.
The workman melteth a graven image, and the goldsmith spreadeth it over with gold, and casteth silver chains.

הַפֶּ֙סֶל֙happeselha-PEH-SEL
נָסַ֣ךְnāsakna-SAHK
חָרָ֔שׁḥārāšha-RAHSH
וְצֹרֵ֖ףwĕṣōrēpveh-tsoh-RAFE
בַּזָּהָ֣בbazzāhābba-za-HAHV
יְרַקְּעֶ֑נּוּyĕraqqĕʿennûyeh-ra-keh-EH-noo
וּרְתֻק֥וֹתûrĕtuqôtoo-reh-too-KOTE
כֶּ֖סֶףkesepKEH-sef
צוֹרֵֽף׃ṣôrēptsoh-RAFE

இணை வசனம்

Habakkuk 2:18
சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு உதவும்?

Jeremiah 10:9
தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருத்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டானின் கைகளினாலும் செய்யப்பகிடுறது; இளநீலமும், இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.

Psalm 115:4
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

Hosea 8:6
அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப் போகும்.

Jeremiah 10:3
ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.

Isaiah 46:6
பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலிபொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.

Isaiah 44:10
ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?

Isaiah 37:18
கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

Isaiah 2:20
பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,

Psalm 135:18
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும் அவைகளைப்போல் இருக்கிறார்கள்.

Psalm 135:15
அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

Judges 17:4
அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.

Exodus 32:2
அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.

Isaiah 41:6
ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்.


Tags கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான் தட்டான் பொன்தகட்டால் அதை மூடி அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்
ஏசாயா 40:19 Concordance ஏசாயா 40:19 Interlinear ஏசாயா 40:19 Image