ஏசாயா 5:11
சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
Tamil Indian Revised Version
சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி அமர்ந்திருந்து, இருட்டிப்போகும்வரை குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
Tamil Easy Reading Version
ஜனங்களாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து, மதுபானம் குடிக்கப் போகிறீர்கள். இரவு நெடுநேரம் தூங்காமல் மதுவைக் குடித்து களிக்கிறீர்கள்.
திருவிவிலியம்
⁽விடியற் காலையிலேயே விழித்தெழுந்து,␢ போதை தரும் மதுவை நாடி அலைந்து,␢ இரவுவரை குடித்துப்␢ பொழுதைப் போக்குகிறவர்களுக்கோ␢ ஐயோ, கேடு!⁾
King James Version (KJV)
Woe unto them that rise up early in the morning, that they may follow strong drink; that continue until night, till wine inflame them!
American Standard Version (ASV)
Woe unto them that rise up early in the morning, that they may follow strong drink; that tarry late into the night, till wine inflame them!
Bible in Basic English (BBE)
Cursed are those who get up early in the morning to give themselves up to strong drink; who keep on drinking far into the night till they are heated with wine!
Darby English Bible (DBY)
Woe unto them that, rising early in the morning, run after strong drink; that linger till twilight, [till] wine inflameth them!
World English Bible (WEB)
Woe to those who rise up early in the morning, that they may follow strong drink; Who stay late into the night, until wine inflames them!
Young’s Literal Translation (YLT)
Wo `to’ those rising early in the morning, Strong drink they pursue! Tarrying in twilight, wine inflameth them!
ஏசாயா Isaiah 5:11
சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
Woe unto them that rise up early in the morning, that they may follow strong drink; that continue until night, till wine inflame them!
| ה֛וֹי | hôy | hoy | |
| מַשְׁכִּימֵ֥י | maškîmê | mahsh-kee-MAY | |
| בַבֹּ֖קֶר | babbōqer | va-BOH-ker | |
| שֵׁכָ֣ר | šēkār | shay-HAHR | |
| יִרְדֹּ֑פוּ | yirdōpû | yeer-DOH-foo | |
| מְאַחֲרֵ֣י | mĕʾaḥărê | meh-ah-huh-RAY | |
| בַנֶּ֔שֶׁף | bannešep | va-NEH-shef | |
| יַ֖יִן | yayin | YA-yeen | |
| יַדְלִיקֵֽם׃ | yadlîqēm | yahd-lee-KAME |
இணை வசனம்
Isaiah 5:22
சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,
Proverbs 23:29
ஐயோ! யாருக்கு வேதனை யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
Ecclesiastes 10:16
ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!
Romans 13:13
களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
Isaiah 28:7
ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய் நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்,
Isaiah 28:1
எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!
Proverbs 20:1
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
1 Thessalonians 5:6
ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.
Galatians 5:21
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
1 Corinthians 6:10
திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
Luke 21:34
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
Habakkuk 2:15
தன் தோழருக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ.
Hosea 7:5
நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத் துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான்.
Proverbs 23:32
முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
Tags சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ
ஏசாயா 5:11 Concordance ஏசாயா 5:11 Interlinear ஏசாயா 5:11 Image