ஏசாயா 57:16
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
Tamil Indian Revised Version
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
Tamil Easy Reading Version
நான் என்றென்றும் தொடர்ந்து போரிடமாட்டேன். நான் எப்பொழுதும் கோபமாய் இருக்கமாட்டேன். நான் தொடர்ந்து கோபமாக இருந்தால், எனக்கு முன்பாக மனிதனின் ஆவியும், நான் அவர்களுக்குத் கொடுத்த ஆத்துமாவும் சாகும்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், என்றென்றும் நான்␢ குற்றஞ்சாட்டமாட்டேன்;␢ எப்பொழுதும்␢ சினம் கொண்டிருக்கமாட்டேன்;␢ ஏனெனில், நான் தோற்றுவித்த␢ உயிர் மூச்சாகிய மனித ஆவி␢ என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.⁾
King James Version (KJV)
For I will not contend for ever, neither will I be always wroth: for the spirit should fail before me, and the souls which I have made.
American Standard Version (ASV)
For I will not contend for ever, neither will I be always wroth; for the spirit would faint before me, and the souls that I have made.
Bible in Basic English (BBE)
For I will not give punishment for ever, or be angry without end: for from me breath goes out; and I it was who made the souls.
Darby English Bible (DBY)
For I will not contend for ever, neither will I be always wroth; for the spirit would fail before me, and the souls [which] I have made.
World English Bible (WEB)
For I will not contend forever, neither will I be always angry; for the spirit would faint before me, and the souls who I have made.
Young’s Literal Translation (YLT)
For, not to the age do I strive, nor for ever am I wroth, For the spirit from before Me is feeble, And the souls I have made.
ஏசாயா Isaiah 57:16
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
For I will not contend for ever, neither will I be always wroth: for the spirit should fail before me, and the souls which I have made.
| כִּ֣י | kî | kee | |
| לֹ֤א | lōʾ | loh | |
| לְעוֹלָם֙ | lĕʿôlām | leh-oh-LAHM | |
| אָרִ֔יב | ʾārîb | ah-REEV | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| לָנֶ֖צַח | lāneṣaḥ | la-NEH-tsahk | |
| אֶקְּצ֑וֹף | ʾeqqĕṣôp | eh-keh-TSOFE | |
| כִּי | kî | kee | |
| ר֙וּחַ֙ | rûḥa | ROO-HA | |
| מִלְּפָנַ֣י | millĕpānay | mee-leh-fa-NAI | |
| יַֽעֲט֔וֹף | yaʿăṭôp | ya-uh-TOFE | |
| וּנְשָׁמ֖וֹת | ûnĕšāmôt | oo-neh-sha-MOTE | |
| אֲנִ֥י | ʾănî | uh-NEE | |
| עָשִֽׂיתִי׃ | ʿāśîtî | ah-SEE-tee |
இணை வசனம்
Micah 7:18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.
Psalm 85:5
என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
Hebrews 12:9
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
Jeremiah 10:24
கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.
Isaiah 42:5
வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.
Psalm 103:9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
Psalm 78:38
அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
Jeremiah 38:16
அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத்தேடுகிற இந்த மனுஷர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டுபண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் ஆணையிட்டான்.
Numbers 16:22
அப்பொழுது அவர்கள் முகங்குப்புறவிழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.
Zechariah 12:1
இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;
Ecclesiastes 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
Job 34:14
அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாய்த் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
Genesis 6:3
அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
Tags நான் எப்போதும் வழக்காடமாட்டேன் நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை ஏனென்றால் ஆவியும் நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும் என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே
ஏசாயா 57:16 Concordance ஏசாயா 57:16 Interlinear ஏசாயா 57:16 Image