Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 57:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 57 ஏசாயா 57:20

ஏசாயா 57:20
துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.

Tamil Indian Revised Version
துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமைதலாயிருக்கமுடியாமல், அதின் தண்ணீர் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.

Tamil Easy Reading Version
ஆனால் தீய ஜனங்கள் கொந்தளிப்பான கடலைப் போன்றவர்கள். அவர்களால் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கமுடியாது. அவர்கள் கோபத்தோடு மண்ணைக் கலக்கும் கடலைப்போன்று உள்ளனர்.

திருவிவிலியம்
⁽கொடியவரோ கொந்தளிக்கும்␢ கடல்போல் இருக்கின்றனர்;␢ அந்தக் கடலால்␢ அமைதியாயிருக்க இயலாது;␢ அதன் நீர்த்திரள்கள் சேற்றையும்␢ சகதியையும் கிளறிவிடுகின்றன;⁾

Isaiah 57:19Isaiah 57Isaiah 57:21

King James Version (KJV)
But the wicked are like the troubled sea, when it cannot rest, whose waters cast up mire and dirt.

American Standard Version (ASV)
But the wicked are like the troubled sea; for it cannot rest, and its waters cast up mire and dirt.

Bible in Basic English (BBE)
But the evil-doers are like the troubled sea, for which there is no rest, and its waters send up earth and waste.

Darby English Bible (DBY)
But the wicked are like the troubled sea, which cannot rest, and whose waters cast up mire and dirt.

World English Bible (WEB)
But the wicked are like the troubled sea; for it can’t rest, and its waters cast up mire and dirt.

Young’s Literal Translation (YLT)
And the wicked `are’ as the driven out sea, For to rest it is not able, And its waters cast out filth and mire.

ஏசாயா Isaiah 57:20
துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.
But the wicked are like the troubled sea, when it cannot rest, whose waters cast up mire and dirt.

וְהָרְשָׁעִ֖יםwĕhoršāʿîmveh-hore-sha-EEM
כַּיָּ֣םkayyāmka-YAHM
נִגְרָ֑שׁnigrāšneeɡ-RAHSH
כִּ֤יkee
הַשְׁקֵט֙hašqēṭhahsh-KATE
לֹ֣אlōʾloh
יוּכָ֔לyûkālyoo-HAHL
וַיִּגְרְשׁ֥וּwayyigrĕšûva-yeeɡ-reh-SHOO
מֵימָ֖יוmêmāywmay-MAV
רֶ֥פֶשׁrepešREH-fesh
וָטִֽיט׃wāṭîṭva-TEET

இணை வசனம்

Job 18:5
துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.

Isaiah 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

Job 15:20
துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.

Job 20:11
அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.

Psalm 73:18
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.

Proverbs 4:16
பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.

Jude 1:12
இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும்,


Tags துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள் அது அமர்ந்திருக்கக் கூடாமல் அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது
ஏசாயா 57:20 Concordance ஏசாயா 57:20 Interlinear ஏசாயா 57:20 Image