ஏசாயா 60:17
நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும், வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.
Tamil Indian Revised Version
நான் வெண்கலத்திற்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரச்செய்து, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரர்களை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.
Tamil Easy Reading Version
“இப்போது உன்னிடம் வெண்கலம் உள்ளது. நான் உனக்குப் பொன்னைக் கொண்டுவருவேன். இப்போது, உன்னிடம் இரும்பு உள்ளது. நான் உனக்கு வெள்ளியைக் கொண்டுவருவேன். நான் உனது மரத்தை வெண்கலமாக மாற்றுவேன். நான் உனது கற்களை இரும்பாக மாற்றுவேன். நான் உனது தண்டனைகளைச் சமாதானம் ஆக்குவேன். ஜனங்கள் இப்போது, உன்னைப் புண்படுத்துகிறார்கள். ஆனால், ஜனங்கள் உனக்காக நல்லவற்றைச் செய்வார்கள்.
திருவிவிலியம்
⁽வெண்கலத்திற்குப் பதிலாய்ப்␢ பொன்னையும்␢ இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும்␢ மரத்திற்குப் பதிலாய்␢ வெண்கலத்தையும்␢ கற்களுக்குப் பதிலாய்␢ இரும்பையும் கொண்டு வருவேன்;␢ உங்கள் கண்காணியாய்ச்␢ சமாதானத்தையும்␢ உங்களை வேலைவாங்குமாறு␢ நேர்மையையும் நியமிப்பேன்.⁾
King James Version (KJV)
For brass I will bring gold, and for iron I will bring silver, and for wood brass, and for stones iron: I will also make thy officers peace, and thine exactors righteousness.
American Standard Version (ASV)
For brass I will bring gold, and for iron I will bring silver, and for wood brass, and for stones iron. I will also make thy officers peace, and thine exactors righteousness.
Bible in Basic English (BBE)
In place of brass, I will give gold, and for iron silver, and for wood brass, and for stones iron: and I will make Peace your judge, and Righteousness your overseer.
Darby English Bible (DBY)
For bronze I will bring gold, and for iron I will bring silver, and for wood bronze, and for stones iron; and I will make thine officers peace, and thy rulers righteousness.
World English Bible (WEB)
For brass I will bring gold, and for iron I will bring silver, and for wood brass, and for stones iron. I will also make your officers peace, and righteousness your ruler.
Young’s Literal Translation (YLT)
Instead of the brass I bring in gold, And instead of the iron I bring in silver, And instead of the wood brass, And instead of the stone iron, And I have made thy inspection peace, And thy exactors righteousness.
ஏசாயா Isaiah 60:17
நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும், வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.
For brass I will bring gold, and for iron I will bring silver, and for wood brass, and for stones iron: I will also make thy officers peace, and thine exactors righteousness.
| תַּ֣חַת | taḥat | TA-haht | |
| הַנְּחֹ֜שֶׁת | hannĕḥōšet | ha-neh-HOH-shet | |
| אָבִ֣יא | ʾābîʾ | ah-VEE | |
| זָהָ֗ב | zāhāb | za-HAHV | |
| וְתַ֤חַת | wĕtaḥat | veh-TA-haht | |
| הַבַּרְזֶל֙ | habbarzel | ha-bahr-ZEL | |
| אָ֣בִיא | ʾābîʾ | AH-vee | |
| כֶ֔סֶף | kesep | HEH-sef | |
| וְתַ֤חַת | wĕtaḥat | veh-TA-haht | |
| הָֽעֵצִים֙ | hāʿēṣîm | ha-ay-TSEEM | |
| נְחֹ֔שֶׁת | nĕḥōšet | neh-HOH-shet | |
| וְתַ֥חַת | wĕtaḥat | veh-TA-haht | |
| הָאֲבָנִ֖ים | hāʾăbānîm | ha-uh-va-NEEM | |
| בַּרְזֶ֑ל | barzel | bahr-ZEL | |
| וְשַׂמְתִּ֤י | wĕśamtî | veh-sahm-TEE | |
| פְקֻדָּתֵךְ֙ | pĕquddātēk | feh-koo-da-take | |
| שָׁל֔וֹם | šālôm | sha-LOME | |
| וְנֹגְשַׂ֖יִךְ | wĕnōgĕśayik | veh-noh-ɡeh-SA-yeek | |
| צְדָקָֽה׃ | ṣĕdāqâ | tseh-da-KA |
இணை வசனம்
1 Kings 10:21
ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
Isaiah 1:26
உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும் உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்ததுபோலவும் திரும்பக்கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்தியநகரம் என்றும் பெயர் பெறுவாய்.
Isaiah 30:26
கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.
Isaiah 32:1
இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்..
Zechariah 12:8
அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.
Hebrews 11:40
அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
2 Peter 3:13
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
Tags நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும் இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும் மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும் கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும் உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்
ஏசாயா 60:17 Concordance ஏசாயா 60:17 Interlinear ஏசாயா 60:17 Image