Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 65:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 65 ஏசாயா 65:10

ஏசாயா 65:10
என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கடையாகவும் இருக்கும்.

Tamil Indian Revised Version
என்னைத் தேடுகிற என் மக்களுக்கு சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுமந்தைகள் தங்குமிடமாகவும் இருக்கும்.

Tamil Easy Reading Version
பிறகு, சாரோன் சமவெளி ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலமாகும். ஆகோரின் பள்ளத்தாக்கு மாடுகளுக்கான ஓய்விடமாகும். இவை அனைத்தும் எனது ஜனங்களுக்காக என்னைத் தேடுகிற ஜனங்களுக்கு உரியவையாகும்.

திருவிவிலியம்
⁽என்னை வழிபடும் என் மக்களுக்குச்␢ சாரோன் சமவெளி␢ ஆடுகளுக்கு மேய்நிலமாகவும்␢ ஆக்கோர் பள்ளத்தாக்கு␢ மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும்.⁾

Isaiah 65:9Isaiah 65Isaiah 65:11

King James Version (KJV)
And Sharon shall be a fold of flocks, and the valley of Achor a place for the herds to lie down in, for my people that have sought me.

American Standard Version (ASV)
And Sharon shall be a fold of flocks, and the valley of Achor a place for herds to lie down in, for my people that have sought me.

Bible in Basic English (BBE)
And Sharon will be a grass-land for the flocks, and the valley of Achor a resting-place for the herds: for my people whose hearts have been turned back to me.

Darby English Bible (DBY)
And the Sharon shall be a fold for flocks, and the valley of Achor a couching-place of the herds, for my people that have sought me.

World English Bible (WEB)
Sharon shall be a fold of flocks, and the valley of Achor a place for herds to lie down in, for my people who have sought me.

Young’s Literal Translation (YLT)
And Sharon hath been for the habitation of a flock, And the valley of Achor for the lying down of a herd, For My people who have sought Me.

ஏசாயா Isaiah 65:10
என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கடையாகவும் இருக்கும்.
And Sharon shall be a fold of flocks, and the valley of Achor a place for the herds to lie down in, for my people that have sought me.

וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
הַשָּׁרוֹן֙haššārônha-sha-RONE
לִנְוֵהlinwēleen-VAY
צֹ֔אןṣōntsone
וְעֵ֥מֶקwĕʿēmeqveh-A-mek
עָכ֖וֹרʿākôrah-HORE
לְרֵ֣בֶץlĕrēbeṣleh-RAY-vets
בָּקָ֑רbāqārba-KAHR
לְעַמִּ֖יlĕʿammîleh-ah-MEE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
דְּרָשֽׁוּנִי׃dĕrāšûnîdeh-ra-SHOO-nee

இணை வசனம்

Isaiah 35:2
அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.

Isaiah 33:9
தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது, சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.

Hosea 2:15
அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, உன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.

Isaiah 51:1
நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.

Joshua 7:24
அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.

Ezekiel 34:13
அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.


Tags என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும் ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கடையாகவும் இருக்கும்
ஏசாயா 65:10 Concordance ஏசாயா 65:10 Interlinear ஏசாயா 65:10 Image