யாக்கோபு 2:17
அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
Tamil Indian Revised Version
அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும்.
Tamil Easy Reading Version
இது போலத்தான் விசுவாசமும், செயலின்மையால் இறந்து விடுகிறது.
திருவிவிலியம்
அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.⒫
King James Version (KJV)
Even so faith, if it hath not works, is dead, being alone.
American Standard Version (ASV)
Even so faith, if it have not works, is dead in itself.
Bible in Basic English (BBE)
Even so faith without works is dead.
Darby English Bible (DBY)
So also faith, if it have not works, is dead by itself.
World English Bible (WEB)
Even so faith, if it has no works, is dead in itself.
Young’s Literal Translation (YLT)
so also the faith, if it may not have works, is dead by itself.
யாக்கோபு James 2:17
அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
Even so faith, if it hath not works, is dead, being alone.
| οὕτως | houtōs | OO-tose | |
| καὶ | kai | kay | |
| ἡ | hē | ay | |
| πίστις | pistis | PEE-stees | |
| ἐὰν | ean | ay-AN | |
| μὴ | mē | may | |
| ἔργα | erga | ARE-ga | |
| ἔχῃ | echē | A-hay | |
| νεκρά | nekra | nay-KRA | |
| ἐστιν | estin | ay-steen | |
| καθ' | kath | kahth | |
| ἑαυτήν | heautēn | ay-af-TANE |
இணை வசனம்
James 2:26
அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
1 Timothy 1:5
கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
James 2:14
என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
James 2:19
தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
2 Peter 1:5
இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
1 Corinthians 13:13
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
1 Corinthians 13:3
எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
1 Thessalonians 1:3
நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
Tags அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்
யாக்கோபு 2:17 Concordance யாக்கோபு 2:17 Interlinear யாக்கோபு 2:17 Image