Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 10:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 10 எரேமியா 10:1

எரேமியா 10:1
இஸ்ரவேல் வீட்டாரே கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் வீட்டாரே, கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்!

திருவிவிலியம்
⁽இஸ்ரயேல் வீட்டாரே! ஆண்டவர்␢ உங்களுக்குக் கூறும் சொல்லைக்␢ கேளுங்கள்.⁾

Title
கர்த்தரும், விக்கிரகங்களும்

Other Title
சிலைகளும் உண்மைக் கடவுளும்

Jeremiah 10Jeremiah 10:2

King James Version (KJV)
Hear ye the word which the LORD speaketh unto you, O house of Israel:

American Standard Version (ASV)
Hear ye the word which Jehovah speaketh unto you, O house of Israel:

Bible in Basic English (BBE)
Give ear to the word which the Lord says to you, O people of Israel:

Darby English Bible (DBY)
Hear the word that Jehovah speaketh unto you, house of Israel.

World English Bible (WEB)
Hear the word which Yahweh speaks to you, house of Israel!

Young’s Literal Translation (YLT)
Hear ye the word, O house of Israel, That Jehovah hath spoken for you.

எரேமியா Jeremiah 10:1
இஸ்ரவேல் வீட்டாரே கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:
Hear ye the word which the LORD speaketh unto you, O house of Israel:

שִׁמְע֣וּšimʿûsheem-OO
אֶתʾetet
הַדָּבָ֗רhaddābārha-da-VAHR
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
דִּבֶּ֧רdibberdee-BER
יְהוָ֛הyĕhwâyeh-VA
עֲלֵיכֶ֖םʿălêkemuh-lay-HEM
בֵּ֥יתbêtbate
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Revelation 2:29
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

1 Thessalonians 2:13
ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.

Amos 7:16
இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.

Hosea 4:1
இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.

Jeremiah 42:15
யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.

Jeremiah 22:2
தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இந்த வாசல்களுக்குள் பிரவேசிக்கிற உம்முடைய ஜனமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Jeremiah 13:15
நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.

Jeremiah 2:4
யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Isaiah 28:14
ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Isaiah 1:10
சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.

Psalm 50:7
என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.

1 Kings 22:19
அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.


Tags இஸ்ரவேல் வீட்டாரே கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்
எரேமியா 10:1 Concordance எரேமியா 10:1 Interlinear எரேமியா 10:1 Image