Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 29:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 29 எரேமியா 29:29

எரேமியா 29:29
இந்த நிருபத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.

Tamil Indian Revised Version
இந்தக் கடிதத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.

Tamil Easy Reading Version
செப்பனியா ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியிடம் கடிதத்தை வாசித்தான்.

திருவிவிலியம்
இறைவாக்கினர் எரேமியா கேட்கும்படி, குரு செப்பனியா அம்மடலை வாசித்துக் காட்டினார்.

Jeremiah 29:28Jeremiah 29Jeremiah 29:30

King James Version (KJV)
And Zephaniah the priest read this letter in the ears of Jeremiah the prophet.

American Standard Version (ASV)
And Zephaniah the priest read this letter in the ears of Jeremiah the prophet.

Bible in Basic English (BBE)
And Zephaniah the priest made clear to Jeremiah the prophet what was said in the letter, reading it to him.

Darby English Bible (DBY)
— And Zephaniah the priest read this letter in the ears of the prophet Jeremiah.

World English Bible (WEB)
Zephaniah the priest read this letter in the ears of Jeremiah the prophet.

Young’s Literal Translation (YLT)
And Zephaniah the priest readeth this letter in the ears of Jeremiah the prophet.

எரேமியா Jeremiah 29:29
இந்த நிருபத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.
And Zephaniah the priest read this letter in the ears of Jeremiah the prophet.

וַיִּקְרָ֛אwayyiqrāʾva-yeek-RA
צְפַנְיָ֥הṣĕpanyâtseh-fahn-YA
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
אֶתʾetet
הַסֵּ֣פֶרhassēperha-SAY-fer
הַזֶּ֑הhazzeha-ZEH
בְּאָזְנֵ֖יbĕʾoznêbeh-oze-NAY
יִרְמְיָ֥הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
הַנָּבִֽיא׃hannābîʾha-na-VEE

இணை வசனம்

Jeremiah 29:25
நீ எருசலேமிலிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனுக்கும், மற்ற ஆசாரியர்களுக்கும் உன் நாமத்திலே நிருபத்தை எழுதியனுப்பினது என்னவென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


Tags இந்த நிருபத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்
எரேமியா 29:29 Concordance எரேமியா 29:29 Interlinear எரேமியா 29:29 Image