Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 32:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 32 எரேமியா 32:1

எரேமியா 32:1
நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில் கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

Tamil Indian Revised Version
நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருடத்தில் சரியாக யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருடத்தில், கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

Tamil Easy Reading Version
யூதாவின் அரசனான சிதேக்கியாவின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: சிதேக்கியாவின் பத்தாவது ஆட்சியாண்டானது நேபுகாத்நேச்சாருக்கு 18வது ஆட்சி ஆண்டாகும்.

திருவிவிலியம்
யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் பத்தாம் ஆண்டில், அதாவது நெபுகத்னேசரது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.

Title
எரேமியா ஒரு வயலை வாங்குகிறான்

Other Title
எரேமியா நிலம் வாங்குதல்

Jeremiah 32Jeremiah 32:2

King James Version (KJV)
The word that came to Jeremiah from the LORD in the tenth year of Zedekiah king of Judah, which was the eighteenth year of Nebuchadrezzar.

American Standard Version (ASV)
The word that came to Jeremiah from Jehovah in the tenth year of Zedekiah king of Judah, which was the eighteenth year of Nebuchadrezzar.

Bible in Basic English (BBE)
The word which came to Jeremiah from the Lord in the tenth year of Zedekiah, king of Judah, which was the eighteenth year of Nebuchadrezzar.

Darby English Bible (DBY)
The word that came to Jeremiah from Jehovah in the tenth year of Zedekiah king of Judah: that year was the eighteenth year of Nebuchadrezzar.

World English Bible (WEB)
The word that came to Jeremiah from Yahweh in the tenth year of Zedekiah king of Judah, which was the eighteenth year of Nebuchadrezzar.

Young’s Literal Translation (YLT)
The word that hath been unto Jeremiah from Jehovah, in the tenth year of Zedekiah king of Judah — it `is’ the eighteenth year of Nebuchadrezzar,

எரேமியா Jeremiah 32:1
நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில் கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
The word that came to Jeremiah from the LORD in the tenth year of Zedekiah king of Judah, which was the eighteenth year of Nebuchadrezzar.

הַדָּבָ֞רhaddābārha-da-VAHR
אֲשֶׁרʾăšeruh-SHER
הָיָ֤הhāyâha-YA
אֶֽלʾelel
יִרְמְיָ֙הוּ֙yirmĕyāhûyeer-meh-YA-HOO
מֵאֵ֣תmēʾētmay-ATE
יְהוָ֔הyĕhwâyeh-VA
בַּשָּׁנָת֙baššānātba-sha-NAHT
הָעֲשִׂרִ֔יתhāʿăśirîtha-uh-see-REET
לְצִדְקִיָּ֖הוּlĕṣidqiyyāhûleh-tseed-kee-YA-hoo
מֶ֣לֶךְmelekMEH-lek
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
הִ֧יאhîʾhee
הַשָּׁנָ֛הhaššānâha-sha-NA
שְׁמֹנֶֽהšĕmōnesheh-moh-NEH
עֶשְׂרֵ֥הʿeśrēes-RAY
שָׁנָ֖הšānâsha-NA
לִנְבֽוּכַדְרֶאצַּֽר׃linbûkadreʾṣṣarleen-VOO-hahd-reh-TSAHR

இணை வசனம்

2 Kings 25:1
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

Jeremiah 39:1
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதை முற்றிக்கைபோட்டார்கள்.

Jeremiah 25:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்கு சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

2 Chronicles 36:11
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு,

Jeremiah 52:4
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.


Tags நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில் கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை
எரேமியா 32:1 Concordance எரேமியா 32:1 Interlinear எரேமியா 32:1 Image