எரேமியா 37:4
அப்பொழுது எரேமியா ஜனத்தின் நடுவே வரத்தும் போக்குமாயிருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை.
Tamil Indian Revised Version
அப்பொழுது எரேமியா மக்களின் நடுவே போக்கும் வரத்துமாக இருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை.
Tamil Easy Reading Version
(அந்நேரத்தில், எரேமியாவைச் சிறையில் போட்டிருக்கவில்லை. எனவே அவன் விரும்பிய இடத்துக்குப் போகச் சுதந்திரம் உடையவனாக இருந்தான்.
திருவிவிலியம்
அந்நாள்களில் மக்களிடையே எரேமியா தடையின்றி நடமாடிக் கொண்டிருந்தார். ஏனெனில், அவர் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.
King James Version (KJV)
Now Jeremiah came in and went out among the people: for they had not put him into prison.
American Standard Version (ASV)
Now Jeremiah came in and went out among the people; for they had not put him into prison.
Bible in Basic English (BBE)
(Now Jeremiah was going about among the people, for they had not put him in prison.
Darby English Bible (DBY)
And Jeremiah came in and went out among the people; for they had not put him into prison.
World English Bible (WEB)
Now Jeremiah came in and went out among the people; for they had not put him into prison.
Young’s Literal Translation (YLT)
And Jeremiah is coming in and going out in the midst of the people, (and they have not put him in the prison-house),
எரேமியா Jeremiah 37:4
அப்பொழுது எரேமியா ஜனத்தின் நடுவே வரத்தும் போக்குமாயிருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை.
Now Jeremiah came in and went out among the people: for they had not put him into prison.
| וְיִרְמְיָ֕הוּ | wĕyirmĕyāhû | veh-yeer-meh-YA-hoo | |
| בָּ֥א | bāʾ | ba | |
| וְיֹצֵ֖א | wĕyōṣēʾ | veh-yoh-TSAY | |
| בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| הָעָ֑ם | hāʿām | ha-AM | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| נָתְנ֥וּ | notnû | note-NOO | |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| בֵּ֥ית | bêt | bate | |
| הַכְּלֽיּא׃ | hakkĕly | ha-KEL-y |
இணை வசனம்
Jeremiah 37:15
அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற் கூடமாக்கியிருந்தார்கள்.
Jeremiah 32:2
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கைபோட்டிருந்தது; எரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான்.
Tags அப்பொழுது எரேமியா ஜனத்தின் நடுவே வரத்தும் போக்குமாயிருந்தான் அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை
எரேமியா 37:4 Concordance எரேமியா 37:4 Interlinear எரேமியா 37:4 Image