எரேமியா 38:27
பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனதினால், அவனுடன் பேசாமலிருந்துவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
இது நிகழ்ந்தது. அந்த அரச அதிகாரிகள் எரேமியாவிடம் கேள்விகள் கேட்க வந்தனர். அரசன் என்ன பதில் சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தானோ அதனையே சொன்னான். பிறகு எரேமியாவை அந்த அதிகாரிகள் தனியே விட்டனர். எவரும் எரேமியாவும் அரசனும் என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை.
திருவிவிலியம்
பின்னர் தலைவர்கள் அனைவரும் எரேமியாவிடம் வந்து, அவரை வினவியபொழுது, அரசன் சொல்லியிருந்தபடியே அவர் பதில் உரைத்தார். எனவே அத்தோடு அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். பேசியதை யாரும் ஒட்டுக்கேட்கவில்லை.
King James Version (KJV)
Then came all the princes unto Jeremiah, and asked him: and he told them according to all these words that the king had commanded. So they left off speaking with him; for the matter was not perceived.
American Standard Version (ASV)
Then came all the princes unto Jeremiah, and asked him; and he told them according to all these words that the king had commanded. So they left off speaking with him; for the matter was not perceived.
Bible in Basic English (BBE)
Then all the rulers came to Jeremiah, questioning him: and he gave them an answer in the words the king had given him orders to say. So they said nothing more to him; for the thing was not made public.
Darby English Bible (DBY)
— And all the princes came to Jeremiah, and asked him; and he told them according to all these words that the king had commanded. And they withdrew quietly from him; for the matter was not reported.
World English Bible (WEB)
Then came all the princes to Jeremiah, and asked him; and he told them according to all these words that the king had commanded. So they left off speaking with him; for the matter was not perceived.
Young’s Literal Translation (YLT)
And all the heads come in unto Jeremiah, and ask him, and he declareth to them according to all these words that the king commanded, and they keep silent from him, for the matter was not heard;
எரேமியா Jeremiah 38:27
பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.
Then came all the princes unto Jeremiah, and asked him: and he told them according to all these words that the king had commanded. So they left off speaking with him; for the matter was not perceived.
| וַיָּבֹ֨אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo | |
| כָל | kāl | hahl | |
| הַשָּׂרִ֤ים | haśśārîm | ha-sa-REEM | |
| אֶֽל | ʾel | el | |
| יִרְמְיָ֙הוּ֙ | yirmĕyāhû | yeer-meh-YA-HOO | |
| וַיִּשְׁאֲל֣וּ | wayyišʾălû | va-yeesh-uh-LOO | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| וַיַּגֵּ֤ד | wayyaggēd | va-ya-ɡADE | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| כְּכָל | kĕkāl | keh-HAHL | |
| הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| צִוָּ֖ה | ṣiwwâ | tsee-WA | |
| הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וַיַּחֲרִ֣שׁוּ | wayyaḥărišû | va-ya-huh-REE-shoo | |
| מִמֶּ֔נּוּ | mimmennû | mee-MEH-noo | |
| כִּ֥י | kî | kee | |
| לֹֽא | lōʾ | loh | |
| נִשְׁמַ֖ע | nišmaʿ | neesh-MA | |
| הַדָּבָֽר׃ | haddābār | ha-da-VAHR |
இணை வசனம்
1 Samuel 10:15
அப்பொழுது சவுலின் சிறியதகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.
1 Samuel 16:2
அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,
2 Kings 6:19
அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.
Acts 23:6
பின்பு அவர்களில், சதுசேயர் ஒருபங்கும் பரிசேயர் ஒருபங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன் என்று சத்தமிட்டுச் சொன்னான்.
Tags பின்பு எல்லாப் பிரபுக்களும் எரேமியாவினிடத்தில் வந்து அவனைக் கேட்டார்கள் அப்பொழுது அவன் ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான் காரியம் கேள்விப்படாமற்போனபடியினால் அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்
எரேமியா 38:27 Concordance எரேமியா 38:27 Interlinear எரேமியா 38:27 Image