Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 4:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 4 எரேமியா 4:25

எரேமியா 4:25
பின்னும் நான் பார்ககும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.

Tamil Indian Revised Version
பின்னும் நான் பார்க்கும்போது, மனிதனில்லை; ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.

Tamil Easy Reading Version
நான் பார்க்கும்போது அங்கே ஜனங்கள் இல்லை. வானத்துப் பறவைகள் எல்லாம் பறந்து போய்விட்டன.

திருவிவிலியம்
⁽நான் பார்த்தேன்;␢ மனிதரையே காணவில்லை;␢ வானத்துப் பறவைகள் அனைத்தும்␢ பறந்து போய்விட்டன.⁾

Jeremiah 4:24Jeremiah 4Jeremiah 4:26

King James Version (KJV)
I beheld, and, lo, there was no man, and all the birds of the heavens were fled.

American Standard Version (ASV)
I beheld, and, lo, there was no man, and all the birds of the heavens were fled.

Bible in Basic English (BBE)
Looking, I saw that there was no man, and all the birds of heaven had gone in flight.

Darby English Bible (DBY)
I beheld, and lo, man was not, and all the fowl of the heavens were fled.

World English Bible (WEB)
I saw, and, behold, there was no man, and all the birds of the sky were fled.

Young’s Literal Translation (YLT)
I have looked, and lo, man is not, And all fowls of the heavens have fled.

எரேமியா Jeremiah 4:25
பின்னும் நான் பார்ககும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
I beheld, and, lo, there was no man, and all the birds of the heavens were fled.

רָאִ֕יתִיrāʾîtîra-EE-tee
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
אֵ֣יןʾênane
הָאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
וְכָלwĕkālveh-HAHL
ע֥וֹףʿôpofe
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
נָדָֽדוּ׃nādādûna-da-DOO

இணை வசனம்

Jeremiah 9:10
மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.

Jeremiah 12:4
எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.

Hosea 4:3
இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.

Zephaniah 1:2
தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags பின்னும் நான் பார்ககும்போது மனுஷனில்லை ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின
எரேமியா 4:25 Concordance எரேமியா 4:25 Interlinear எரேமியா 4:25 Image