Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 40:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 40 எரேமியா 40:16

எரேமியா 40:16
ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் அகீக்காமின் மகனாகிய கெதலியா கரேயாவின் மகனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால், அகிக்காமின் மகனான கெதலியா கரேயாவின் மகனான யோகனானிடம், “இஸ்மவேலைக் கொல்லாதே. நீ இஸ்மவேலைப்பற்றிச் சொல்வது எல்லாம் உண்மை அல்ல” என்றான்.

திருவிவிலியம்
அகிக்காமின் மகன் கெதலியாவோ காரயாகின் மகன் யோகனானை நோக்கி, “நீ இச்செயலைச் செய்யாதே. ஏனெனில் இஸ்மயேலைப் பற்றி நீ கூறுவது பொய்” என்றார்.

Jeremiah 40:15Jeremiah 40

King James Version (KJV)
But Gedaliah the son of Ahikam said unto Johanan the son of Kareah, Thou shalt not do this thing: for thou speakest falsely of Ishmael.

American Standard Version (ASV)
But Gedaliah the son of Ahikam said unto Johanan the son of Kareah, Thou shalt not do this thing; for thou speakest falsely of Ishmael.

Bible in Basic English (BBE)
But Gedaliah, the son of Ahikam, said to Johanan, the son of Kareah, You are not to do this: for what you say about Ishmael is false.

Darby English Bible (DBY)
But Gedaliah the son of Ahikam said unto Johanan the son of Kareah, Thou shalt not do this thing; for thou speakest falsely of Ishmael.

World English Bible (WEB)
But Gedaliah the son of Ahikam said to Johanan the son of Kareah, You shall not do this thing; for you speak falsely of Ishmael.

Young’s Literal Translation (YLT)
And Gedaliah son of Ahikam saith unto Johanan son of Kareah, `Thou dost not do this thing, for falsehood thou art speaking concerning Ishmael.’

எரேமியா Jeremiah 40:16
ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.
But Gedaliah the son of Ahikam said unto Johanan the son of Kareah, Thou shalt not do this thing: for thou speakest falsely of Ishmael.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
גְּדַלְיָ֤הוּgĕdalyāhûɡeh-dahl-YA-hoo
בֶןbenven
אֲחִיקָם֙ʾăḥîqāmuh-hee-KAHM
אֶלʾelel
יוֹחָנָ֣ןyôḥānānyoh-ha-NAHN
בֶּןbenben
קָרֵ֔חַqārēaḥka-RAY-ak
אַֽלʾalal
תַּעֲשֵׂ֖taʿăśēta-uh-SAY
אֶתʾetet
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
הַזֶּ֑הhazzeha-ZEH
כִּֽיkee
שֶׁ֛קֶרšeqerSHEH-ker
אַתָּ֥הʾattâah-TA
דֹבֵ֖רdōbērdoh-VARE
אֶלʾelel
יִשְׁמָעֵֽאל׃yišmāʿēlyeesh-ma-ALE

இணை வசனம்

Jeremiah 41:2
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.

Matthew 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

Romans 3:8
நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.


Tags ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்
எரேமியா 40:16 Concordance எரேமியா 40:16 Interlinear எரேமியா 40:16 Image