Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 42:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 42 எரேமியா 42:7

எரேமியா 42:7
பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டானது.

Tamil Easy Reading Version
பத்து நாட்கள் முடிந்ததும், கர்த்தரிடமிருந்து செய்தி எரேமியாவிற்கு வந்தது.

திருவிவிலியம்
பத்து நாள்களுக்குப் பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.

Jeremiah 42:6Jeremiah 42Jeremiah 42:8

King James Version (KJV)
And it came to pass after ten days, that the word of the LORD came unto Jeremiah.

American Standard Version (ASV)
And it came to pass after ten days, that the word of Jehovah came unto Jeremiah.

Bible in Basic English (BBE)
And it came about that after ten days the word of the Lord came to Jeremiah.

Darby English Bible (DBY)
And it came to pass at the end of ten days, that the word of Jehovah came unto Jeremiah.

World English Bible (WEB)
It happened after ten days, that the word of Yahweh came to Jeremiah.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the end of ten days, that there is a word of Jehovah unto Jeremiah,

எரேமியா Jeremiah 42:7
பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று.
And it came to pass after ten days, that the word of the LORD came unto Jeremiah.

וַיְהִ֕יwayhîvai-HEE
מִקֵּ֖ץmiqqēṣmee-KAYTS
עֲשֶׂ֣רֶתʿăśeretuh-SEH-ret
יָמִ֑יםyāmîmya-MEEM
וַיְהִ֥יwayhîvai-HEE
דְבַרdĕbardeh-VAHR
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶֽלʾelel
יִרְמְיָֽהוּ׃yirmĕyāhûyeer-meh-ya-HOO

இணை வசனம்

Psalm 27:14
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

Isaiah 28:16
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்.

Habakkuk 2:3
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.


Tags பத்துநாள் சென்றபின்பு கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று
எரேமியா 42:7 Concordance எரேமியா 42:7 Interlinear எரேமியா 42:7 Image