Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 42:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 42 எரேமியா 42:8

எரேமியா 42:8
அப்பொழுது அவன், கரேயாவின் குமாரனாகிய யோகானானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும், சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன், கரேயாவின் மகனாகிய யோகனானையும், அவனுடன் இருந்த எல்லாப் போர்வீரர்களையும், சிறியோர்முதல் பெரியோர்வரை உண்டான எல்லா மக்களையும் அழைத்து,

Tamil Easy Reading Version
பிறகு எரேமியா, கரேயாவின் மகனான யோகனானையும் அவனுடனிருந்த படை அதிகாரிகளையும் சேர்ந்து அழைத்தான். எரேமியா, முக்கியத்துவம் குறைந்த ஆட்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஆட்கள்வரை அனைத்து ஜனங்களையும் அழைத்தான்.

திருவிவிலியம்
எனவே அவர் காரயாகின் மகன் யோகனானையும், தம்மோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரையும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் எல்லாரையும் அழைத்தார்.

Jeremiah 42:7Jeremiah 42Jeremiah 42:9

King James Version (KJV)
Then called he Johanan the son of Kareah, and all the captains of the forces which were with him, and all the people from the least even to the greatest,

American Standard Version (ASV)
Then called he Johanan the son of Kareah, and all the captains of the forces that were with him, and all the people from the least even to the greatest,

Bible in Basic English (BBE)
And he sent for Johanan, the son of Kareah, and all the captains of the forces who were still with him, and all the people, from the least to the greatest,

Darby English Bible (DBY)
And he called Johanan the son of Kareah, and all the captains of the forces that were with him, and all the people from the least even unto the greatest,

World English Bible (WEB)
Then called he Johanan the son of Kareah, and all the captains of the forces who were with him, and all the people from the least even to the greatest,

Young’s Literal Translation (YLT)
and he calleth unto Johanan son of Kareah, and unto all the heads of the forces that `are’ with him, and to all the people, from the least even unto the greatest,

எரேமியா Jeremiah 42:8
அப்பொழுது அவன், கரேயாவின் குமாரனாகிய யோகானானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும், சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து,
Then called he Johanan the son of Kareah, and all the captains of the forces which were with him, and all the people from the least even to the greatest,

וַיִּקְרָ֗אwayyiqrāʾva-yeek-RA
אֶלʾelel
יֽוֹחָנָן֙yôḥānānyoh-ha-NAHN
בֶּןbenben
קָרֵ֔חַqārēaḥka-RAY-ak
וְאֶ֛לwĕʾelveh-EL
כָּלkālkahl
שָׂרֵ֥יśārêsa-RAY
הַחֲיָלִ֖יםhaḥăyālîmha-huh-ya-LEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אִתּ֑וֹʾittôEE-toh
וּלְכָ֨לûlĕkāloo-leh-HAHL
הָעָ֔םhāʿāmha-AM
לְמִקָּטֹ֥ןlĕmiqqāṭōnleh-mee-ka-TONE
וְעַדwĕʿadveh-AD
גָּדֽוֹל׃gādôlɡa-DOLE

இணை வசனம்

Jeremiah 42:1
அப்பொழுது எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், ஓசாயாவின் குமாரனாகிய யெசனியாவும், சிறியோர் முதல் பெரியோர்மட்டும்மான சகலஜனங்களும் சேர்ந்துவந்து.

Jeremiah 40:8
அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மகாத்தியனாகியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.

Jeremiah 40:13
அப்பொழுது கரேயாவின் குமாரனாகிய யோகனானும் வெளியிலே இருந்த சகல இராணுவச் சேர்வைக்காரரும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,

Jeremiah 41:11
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது.

Jeremiah 43:2
ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகானானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை.


Tags அப்பொழுது அவன் கரேயாவின் குமாரனாகிய யோகானானையும் அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும் சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து
எரேமியா 42:8 Concordance எரேமியா 42:8 Interlinear எரேமியா 42:8 Image