எரேமியா 43:7
கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய சத்தத்தைக் கேட்காததினால், எகிப்து தேசத்திற்குப் போகத் தீர்மானித்து, அதிலுள்ள தக்பானேஸ்வரை போய்ச்சேர்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் கர்த்தர் சொன்னவற்றைக் கேட்கவில்லை. எனவே அனைத்து ஜனங்களும் எகிப்துக்குச் சென்றனர். அவர்கள் தக்பானேஸ் எனும் நகரத்திற்குச் சென்றனர்.
திருவிவிலியம்
எகிப்து நாட்டுக்குப் போய்த் தகபனகேசை அடைந்தனர்; ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை.
King James Version (KJV)
So they came into the land of Egypt: for they obeyed not the voice of the LORD: thus came they even to Tahpanhes.
American Standard Version (ASV)
and they came into the land of Egypt; for they obeyed not the voice of Jehovah: and they came unto Tahpanhes.
Bible in Basic English (BBE)
And they came into the land of Egypt; for they did not give ear to the voice of the Lord: and they came to Tahpanhes.
Darby English Bible (DBY)
and they came into the land of Egypt: for they hearkened not unto the voice of Jehovah. And they came as far as Tahpanhes.
World English Bible (WEB)
and they came into the land of Egypt; for they didn’t obey the voice of Yahweh: and they came to Tahpanhes.
Young’s Literal Translation (YLT)
and they enter the land of Egypt, for they have not hearkened to the voice of Jehovah, and they enter unto Tahpanhes.
எரேமியா Jeremiah 43:7
கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்.
So they came into the land of Egypt: for they obeyed not the voice of the LORD: thus came they even to Tahpanhes.
| וַיָּבֹ֙אוּ֙ | wayyābōʾû | va-ya-VOH-OO | |
| אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets | |
| מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem | |
| כִּ֛י | kî | kee | |
| לֹ֥א | lōʾ | loh | |
| שָׁמְע֖וּ | šomʿû | shome-OO | |
| בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo | |
| עַד | ʿad | ad | |
| תַּחְפַּנְחֵֽס׃ | taḥpanḥēs | tahk-pahn-HASE |
இணை வசனம்
Jeremiah 2:16
நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
Jeremiah 44:1
எகிப்துதேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் சீமையிலும் வாசமான எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்:
Isaiah 30:4
அவர்கள் பிரபுக்கள் சோவானிலே போய் அவர்கள் ஸ்தானாபதிகள் ஆனேஸ்மட்டும் சேருகிறார்கள்.
Jeremiah 46:14
ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துபோடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள்.
2 Chronicles 25:16
தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதைவிட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
Ezekiel 30:18
எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.
Tags கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்
எரேமியா 43:7 Concordance எரேமியா 43:7 Interlinear எரேமியா 43:7 Image