எரேமியா 46:4
குதிரைவீரரே, குதிரைகளின் மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Tamil Indian Revised Version
குதிரைவீரரே, குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைக்கவசத்தை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களை அணிந்துகொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
குதிரைகளைத் தயார் செய்யுங்கள். வீரர்களே, உங்கள் குதிரைகள் மீது ஏறுங்கள். போருக்கு உங்கள் இடத்துக்குப் போங்கள். உங்கள் தலைக்கவசங்களை அணிந்துக்கொள்ளுங்கள். உங்கள் ஈட்டிகளைக் கூர்மைப்படுத்துங்கள். உங்கள் கவசங்களை அணிந்துக்கொள்ளுங்கள்.
திருவிவிலியம்
⁽குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்;␢ படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்;␢ தலைக் கவசங்களுடன்␢ அணிவகுத்து நில்லுங்கள்;␢ ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்.␢ மார்புக் கவசங்களை␢ அணிந்து கொள்ளுங்கள்.⁾
King James Version (KJV)
Harness the horses; and get up, ye horsemen, and stand forth with your helmets; furbish the spears, and put on the brigandines.
American Standard Version (ASV)
Harness the horses, and get up, ye horsemen, and stand forth with your helmets; furbish the spears, put on the coats of mail.
Bible in Basic English (BBE)
Make the horses ready, and get up, you horsemen, and take your places with your head-dresses; make the spears sharp and put on the breastplates.
Darby English Bible (DBY)
Harness the horses, and mount ye horsemen, and stand forth with helmets; polish the spears, put on the coats of mail!
World English Bible (WEB)
Harness the horses, and get up, you horsemen, and stand forth with your helmets; furbish the spears, put on the coats of mail.
Young’s Literal Translation (YLT)
Gird the horses, and go up, ye horsemen, And station yourselves with helmets, Polish the javelins, put on the coats of mail.
எரேமியா Jeremiah 46:4
குதிரைவீரரே, குதிரைகளின் மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Harness the horses; and get up, ye horsemen, and stand forth with your helmets; furbish the spears, and put on the brigandines.
| אִסְר֣וּ | ʾisrû | ees-ROO | |
| הַסּוּסִ֗ים | hassûsîm | ha-soo-SEEM | |
| וַֽעֲלוּ֙ | waʿălû | va-uh-LOO | |
| הַפָּ֣רָשִׁ֔ים | happārāšîm | ha-PA-ra-SHEEM | |
| וְהִֽתְיַצְּב֖וּ | wĕhitĕyaṣṣĕbû | veh-hee-teh-ya-tseh-VOO | |
| בְּכ֥וֹבָעִ֑ים | bĕkôbāʿîm | beh-HOH-va-EEM | |
| מִרְקוּ֙ | mirqû | meer-KOO | |
| הָֽרְמָחִ֔ים | hārĕmāḥîm | ha-reh-ma-HEEM | |
| לִבְשׁ֖וּ | libšû | leev-SHOO | |
| הַסִּרְיֹנֹֽת׃ | hassiryōnōt | ha-seer-yoh-NOTE |
இணை வசனம்
Ezekiel 21:9
மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: பட்டயம் கூர்மையாக்கப்பட்டது, பட்டயம் கூர்மையாக்கப்பட்டது; அது துலக்கப்பட்டுமிருக்கிறது.
Jeremiah 51:3
வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்.
1 Samuel 17:5
அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்.
1 Samuel 17:38
சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.
2 Chronicles 26:14
இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
Nehemiah 4:16
அன்று முதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலைசெய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள்.
Ezekiel 21:28
பின்னும் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோன் புத்திரரையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,
Tags குதிரைவீரரே குதிரைகளின் மேல் சேணங்களை வைத்து ஏறி தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள் ஈட்டிகளைத் துலக்கி கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்
எரேமியா 46:4 Concordance எரேமியா 46:4 Interlinear எரேமியா 46:4 Image