எரேமியா 46:9
குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைபிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைப்பிடித்து அம்பேற்றுகிற லீதியரும் புறப்படுவார்களாக.
Tamil Easy Reading Version
குதிரை வீரர்களே, போருக்குப் போய் ஏறுங்கள். தேரோட்டிகளே, வேகமாக ஓட்டுங்கள். தைரியமான வீரர்களே புறப்படுங்கள். கஷ் மற்றும் பூத்திலிருந்து வந்த வீரர்களே! உங்கள் கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். லீதிய வீரர்களே! உங்கள் வில்லைப் பயன்படுத்துங்கள்.
திருவிவிலியம்
⁽குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்;␢ தேர்களே, விரைந்து ஓடுங்கள்;␢ படைவீரர்களே,␢ முன்னேறிச் செல்லுங்கள்.␢ எத்தியோப்பியரும் லீபியரும்␢ கேடயம் ஏந்தட்டும்!␢ லீதியர் அம்புகளைத் தொடுத்து␢ நாணேற்றட்டும்!⁾
King James Version (KJV)
Come up, ye horses; and rage, ye chariots; and let the mighty men come forth; the Ethiopians and the Libyans, that handle the shield; and the Lydians, that handle and bend the bow.
American Standard Version (ASV)
Go up, ye horses; and rage, ye chariots; and let the mighty men go forth: Cush and Put, that handle the shield; and the Ludim, that handle and bend the bow.
Bible in Basic English (BBE)
Go up, you horses; go rushing on, you carriages of war; go out, you men of war: Cush and Put, gripping the body-cover, and the Ludim, with bent bows.
Darby English Bible (DBY)
Go up, ye horses, and drive furiously, ye chariots; and let the mighty men go forth: Cush and Phut that handle the shield, and the Ludim that handle the bow [and] bend it.
World English Bible (WEB)
Go up, you horses; and rage, you chariots; and let the mighty men go forth: Cush and Put, who handle the shield; and the Ludim, who handle and bend the bow.
Young’s Literal Translation (YLT)
Go up, ye horses; and boast yourselves, ye chariots, And go forth, ye mighty, Cush and Phut handling the shield, And Lud handling — treading the bow.
எரேமியா Jeremiah 46:9
குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைபிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.
Come up, ye horses; and rage, ye chariots; and let the mighty men come forth; the Ethiopians and the Libyans, that handle the shield; and the Lydians, that handle and bend the bow.
| עֲל֤וּ | ʿălû | uh-LOO | |
| הַסּוּסִים֙ | hassûsîm | ha-soo-SEEM | |
| וְהִתְהֹלְל֣וּ | wĕhithōlĕlû | veh-heet-hoh-leh-LOO | |
| הָרֶ֔כֶב | hārekeb | ha-REH-hev | |
| וְיֵצְא֖וּ | wĕyēṣĕʾû | veh-yay-tseh-OO | |
| הַגִּבּוֹרִ֑ים | haggibbôrîm | ha-ɡee-boh-REEM | |
| כּ֤וּשׁ | kûš | koosh | |
| וּפוּט֙ | ûpûṭ | oo-FOOT | |
| תֹּפְשֵׂ֣י | tōpĕśê | toh-feh-SAY | |
| מָגֵ֔ן | māgēn | ma-ɡANE | |
| וְלוּדִ֕ים | wĕlûdîm | veh-loo-DEEM | |
| תֹּפְשֵׂ֖י | tōpĕśê | toh-feh-SAY | |
| דֹּ֥רְכֵי | dōrĕkê | DOH-reh-hay | |
| קָֽשֶׁת׃ | qāšet | KA-shet |
இணை வசனம்
Ezekiel 27:10
பெர்சியரும், லூதியரும், பூத்தியரும் உன் இராணுவத்தில் யுத்தவீரராயிருந்து உனக்குள் கேடகமும் தலைச்சீராவும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.
Isaiah 66:19
நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக்காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும் வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்.
Nahum 3:9
எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது.
1 Corinthians 1:8
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.
Acts 2:10
பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
Nahum 2:3
அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந் தரித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கடகங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்.
Jeremiah 47:3
அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.
Jeremiah 30:5
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக்கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
1 Chronicles 1:11
மிஸ்ராயீம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
Genesis 10:13
மிஸ்ராயீம், லூதீமையும் அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
Genesis 10:6
காமுடைய குமாரர், கூஷ் மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
Tags குதிரைகளே போய் ஏறுங்கள் இரதங்களே கடகட என்று ஓடுங்கள் பராக்கிரமசாலிகளும் கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும் பூத்தியரும் வில்லைபிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்
எரேமியா 46:9 Concordance எரேமியா 46:9 Interlinear எரேமியா 46:9 Image