எரேமியா 48:18
தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்..
Tamil Indian Revised Version
தீபோன் பட்டணவாசியான மகளே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்துடன் உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் மதில்களை அழித்துப்போடுவான்.
Tamil Easy Reading Version
“தீபோனில் வாழ்கின்ற ஜனங்களே, உங்களது மகிமையுள்ள இடத்தைவிட்டு கீழே இறங்கி வாருங்கள். புழுதித் தரையில் உட்காருங்கள். ஏனென்றால், மோவாபை அழித்தவன் வந்துக் கொண்டிருக்கிறான். அவன் உங்களது பலமான நகரங்களை அழிப்பான்.”
திருவிவிலியம்
⁽மகள் தீபோனின் குடிமகனே,␢ உன் மேன்மையை விட்டு இறங்கி வா;␢ வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.§மோவாபை அழிப்பவன்␢ உனக்கு எதிராக எழுந்துவிட்டான்;␢ உன் கோட்டைகளை␢ அவன் தகர்த்து விட்டான்.⁾
King James Version (KJV)
Thou daughter that dost inhabit Dibon, come down from thy glory, and sit in thirst; for the spoiler of Moab shall come upon thee, and he shall destroy thy strong holds.
American Standard Version (ASV)
O thou daughter that dwellest in Dibon, come down from thy glory, and sit in thirst; for the destroyer of Moab is come up against thee, he hath destroyed thy strongholds.
Bible in Basic English (BBE)
Come down from your glory, O people of Dibon, and take your seat in the place of the waste; for the attacker of Moab has gone up against you, sending destruction on your strong places.
Darby English Bible (DBY)
Come down from [thy] glory and sit in the drought, O inhabitress, daughter of Dibon; the spoiler of Moab is come up against thee, thy strongholds hath he destroyed.
World English Bible (WEB)
You daughter who dwells in Dibon, come down from your glory, and sit in thirst; for the destroyer of Moab is come up against you, he has destroyed your strongholds.
Young’s Literal Translation (YLT)
Come down from honour, sit in thirst, O inhabitant, daughter of Dibon, For a spoiler of Moab hath come up to thee, He hath destroyed thy fenced places.
எரேமியா Jeremiah 48:18
தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்..
Thou daughter that dost inhabit Dibon, come down from thy glory, and sit in thirst; for the spoiler of Moab shall come upon thee, and he shall destroy thy strong holds.
| רְדִ֤י | rĕdî | reh-DEE | |
| מִכָּבוֹד֙ | mikkābôd | mee-ka-VODE | |
| יּשְׁבִ֣י | yšĕbî | ysheh-VEE | |
| בַצָּמָ֔א | baṣṣāmāʾ | va-tsa-MA | |
| יֹשֶׁ֖בֶת | yōšebet | yoh-SHEH-vet | |
| בַּת | bat | baht | |
| דִּיב֑וֹן | dîbôn | dee-VONE | |
| כִּֽי | kî | kee | |
| שֹׁדֵ֤ד | šōdēd | shoh-DADE | |
| מוֹאָב֙ | môʾāb | moh-AV | |
| עָ֣לָה | ʿālâ | AH-la | |
| בָ֔ךְ | bāk | vahk | |
| שִׁחֵ֖ת | šiḥēt | shee-HATE | |
| מִבְצָרָֽיִךְ׃ | mibṣārāyik | meev-tsa-RA-yeek |
இணை வசனம்
Isaiah 47:1
பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.
Numbers 21:30
அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதேபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.
Isaiah 15:2
அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
Jeremiah 48:22
தீபோனின்மேலும், நேபோவின் மேலும், பெத்திப்லாத்தாயீமின் மேலும்,
Joshua 13:17
சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப்பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால்மெயோன்,
Ezekiel 19:13
இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.
Jeremiah 46:18
பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.
Isaiah 5:13
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கடினமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள், அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.
Judges 15:18
அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.
Joshua 13:9
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதபாவின் சமனான பூமியாவையும்,
Numbers 32:3
கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
Exodus 17:3
ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.
Genesis 21:16
பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
Tags தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே நீ உன் மகிமையை விட்டிறங்கி தாகத்தோடே உட்கார்ந்திரு மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து உன் அரண்களை அழித்துப்போடுவான்
எரேமியா 48:18 Concordance எரேமியா 48:18 Interlinear எரேமியா 48:18 Image