Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 48:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 48 எரேமியா 48:20

எரேமியா 48:20
மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.

Tamil Indian Revised Version
மோவாப் தோல்வியடைந்ததினால் கலங்கிப்போனது; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.

Tamil Easy Reading Version
“மோவாப் அழிக்கப்படும். வெட்கத்தால் நிறையும். மோவாப் மேலும் மேலும் அழும். மோவாப் அழிக்கப்படுகிறது என்று ஆர்னோன் நதிக்கரையில் அறிவியுங்கள்.

திருவிவிலியம்
⁽மோவாபு அழிக்கப்பட்டுச்␢ சிறுமைக்குள்ளானது;␢ அழுது புலம்புங்கள்;␢ கூக்குரலிடுங்கள்;␢ மோவாபு பாழடைந்துவிட்டது என␢ அர்னோனில் அறிவியுங்கள்.⁾⒫

Jeremiah 48:19Jeremiah 48Jeremiah 48:21

King James Version (KJV)
Moab is confounded; for it is broken down: howl and cry; tell ye it in Arnon, that Moab is spoiled,

American Standard Version (ASV)
Moab is put to shame; for it is broken down: wail and cry; tell ye it by the Arnon, that Moab is laid waste.

Bible in Basic English (BBE)
Moab has been put to shame, she is broken: make loud sounds of grief, crying out for help; give the news in Arnon, that Moab has been made waste.

Darby English Bible (DBY)
Moab is put to shame; for he is broken down: howl and cry; tell it in Arnon, that Moab is laid waste.

World English Bible (WEB)
Moab is disappointed; for it is broken down: wail and cry; tell you it by the Arnon, that Moab is laid waste.

Young’s Literal Translation (YLT)
Put to shame hath been Moab, For it hath been broken down, Howl and cry, declare ye in Arnon, For spoiled is Moab,

எரேமியா Jeremiah 48:20
மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.
Moab is confounded; for it is broken down: howl and cry; tell ye it in Arnon, that Moab is spoiled,

הֹבִ֥ישׁhōbîšhoh-VEESH
מוֹאָ֛בmôʾābmoh-AV
כִּֽיkee
חַ֖תָּהḥattâHA-ta
הֵילִ֣יליּ׀hêlîlyhay-LEEL-y
וּֽזְעָ֑קיּûzĕʿāqyoo-zeh-AK-y
הַגִּ֣ידוּhaggîdûha-ɡEE-doo
בְאַרְנ֔וֹןbĕʾarnônveh-ar-NONE
כִּ֥יkee
שֻׁדַּ֖דšuddadshoo-DAHD
מוֹאָֽב׃môʾābmoh-AV

இணை வசனம்

Isaiah 16:2
இல்லாவிட்டால் கூட்டை விட்டுத்துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மோவாபின் குமாரத்திகள் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள்.

Jeremiah 48:1
மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போயிற்று; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போயிற்று.

Isaiah 16:7
ஆகையால், மோவாபியர் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சு விடுவார்கள்.

Isaiah 15:8
கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.

Isaiah 15:1
மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.

Judges 11:18
பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கே வந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள்.

Joshua 13:9
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதபாவின் சமனான பூமியாவையும்,

Deuteronomy 2:36
அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.

Numbers 21:26
எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.

Numbers 21:13
அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.


Tags மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று அலறிக்கூப்பிடுங்கள் மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்
எரேமியா 48:20 Concordance எரேமியா 48:20 Interlinear எரேமியா 48:20 Image