Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 48:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 48 எரேமியா 48:21

எரேமியா 48:21
சமனான பூமியாகிய ஓலோனின் மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,

Tamil Indian Revised Version
சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,

Tamil Easy Reading Version
மேட்டுச் சமவெளியில் வாழ்கின்ற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். ஓலோன், யாத்சா, மேப்காத் ஆகிய பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.

திருவிவிலியம்
சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது; ஓலோன், யாகுசா, மேப்பாத்து,

Jeremiah 48:20Jeremiah 48Jeremiah 48:22

King James Version (KJV)
And judgment is come upon the plain country; upon Holon, and upon Jahazah, and upon Mephaath,

American Standard Version (ASV)
And judgment is come upon the plain country, upon Holon, and upon Jahzah, and upon Mephaath,

Bible in Basic English (BBE)
And punishment has come on the lowlands; on Holon and Jahzah, and on Mephaath,

Darby English Bible (DBY)
And judgment is come upon the country of the plateau; upon Holon, and upon Jahzah, and upon Mephaath;

World English Bible (WEB)
Judgment is come on the plain country, on Holon, and on Jahzah, and on Mephaath,

Young’s Literal Translation (YLT)
And judgment hath come in unto the land of the plain — unto Holon, And unto Jahazah, and on Mephaath,

எரேமியா Jeremiah 48:21
சமனான பூமியாகிய ஓலோனின் மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,
And judgment is come upon the plain country; upon Holon, and upon Jahazah, and upon Mephaath,

וּמִשְׁפָּ֥טûmišpāṭoo-meesh-PAHT
בָּ֖אbāʾba
אֶלʾelel
אֶ֣רֶץʾereṣEH-rets
הַמִּישֹׁ֑רhammîšōrha-mee-SHORE
אֶלʾelel
חֹל֥וֹןḥōlônhoh-LONE
וְאֶלwĕʾelveh-EL
יַ֖הְצָהyahṣâYA-tsa
וְעַלwĕʿalveh-AL
מֵופָֽעַת׃mēwpāʿatmave-FA-at

இணை வசனம்

Joshua 13:18
யாக்சா, கெதெமோத், மேபாகாத்,

Isaiah 15:4
எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.

Numbers 21:23
சீகோன் தன் எல்லைவழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.

Jeremiah 48:8
பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.

Joshua 21:36
ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதின் வெளிநிலங்களையும், கெதெமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

Ezekiel 25:9
இதோ, அம்மோன் புத்திரரின்பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,

Zephaniah 2:9
ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீந்தவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.


Tags சமனான பூமியாகிய ஓலோனின் மேலும் யாத்சாவின்மேலும் மேப்காத்தின்மேலும்
எரேமியா 48:21 Concordance எரேமியா 48:21 Interlinear எரேமியா 48:21 Image