Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 48:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 48 எரேமியா 48:25

எரேமியா 48:25
மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
மோவாபின் கொம்பு வெட்டப்பட்டது; அவன் கை முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
மோவாபின் பலம் வெட்டப்பட்டிருக்கிறது. மோவாபின் கை உடைந்திருக்கிறது” என்று சொன்னார்.

திருவிவிலியம்
மோவாபின் கொம்பு முறிந்து விட்டது; அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர்.⒫

Jeremiah 48:24Jeremiah 48Jeremiah 48:26

King James Version (KJV)
The horn of Moab is cut off, and his arm is broken, saith the LORD.

American Standard Version (ASV)
The horn of Moab is cut off, and his arm is broken, saith Jehovah.

Bible in Basic English (BBE)
The horn of Moab is cut off, and his arm is broken, says the Lord.

Darby English Bible (DBY)
The horn of Moab is cut off, and his arm is broken, saith Jehovah.

World English Bible (WEB)
The horn of Moab is cut off, and his arm is broken, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
Cut down hath been the horn of Moab, And his arm hath been broken, An affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 48:25
மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
The horn of Moab is cut off, and his arm is broken, saith the LORD.

נִגְדְּעָה֙nigdĕʿāhneeɡ-deh-AH
קֶ֣רֶןqerenKEH-ren
מוֹאָ֔בmôʾābmoh-AV
וּזְרֹע֖וֹûzĕrōʿôoo-zeh-roh-OH
נִשְׁבָּ֑רָהnišbārâneesh-BA-ra
נְאֻ֖םnĕʾumneh-OOM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Psalm 75:10
துன்மார்க்கருடைய கொம்பρகளையெல்லாம் வெΟ்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

Psalm 10:15
துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.

Zechariah 1:19
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

Job 22:9
விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.

Daniel 8:21
ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா;

Daniel 8:7
அது ஆட்டுக்கடாவின் கிட்டச் சேரக்கண்டேன்; அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது, அதின்முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்மையால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது, அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை.

Daniel 7:8
அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தினகொம்புகளில் மூன்றுபிடுங்கப்படது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவகளைப் பேசும் வாயும் இருந்தது.

Ezekiel 30:21
மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.

Lamentations 2:3
அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினிஜுவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.

Psalm 37:17
துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.

Numbers 32:37
ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,


Tags மோவாபின் கொம்பு வெட்டுண்டது அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 48:25 Concordance எரேமியா 48:25 Interlinear எரேமியா 48:25 Image