எரேமியா 48:31
ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும்.
Tamil Indian Revised Version
ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனிதரினிமித்தம் பெருமூச்சுவிடப்படும்.
Tamil Easy Reading Version
எனவே, நான் மோவாபிற்காக அழுகிறேன். நான் மோவாபிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் அழுகிறேன். நான் கீராரேஸ்ஸிலிருந்து வந்தவர்களுக்காகவும் அழுகிறேன்.
திருவிவிலியம்
⁽மோவாபை முன்னிட்டு␢ நான் ஓலமிடுவேன்;␢ மோவாபு முழுவதையும் குறித்து␢ அலறியழுவேன்;␢ கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப்␢ புலம்புவேன்.⁾
King James Version (KJV)
Therefore will I howl for Moab, and I will cry out for all Moab; mine heart shall mourn for the men of Kirheres.
American Standard Version (ASV)
Therefore will I wail for Moab; yea, I will cry out for all Moab: for the men of Kir-heres shall they mourn.
Bible in Basic English (BBE)
For this cause I will give cries of grief for Moab, crying out for Moab, even for all of it; I will be sorrowing for the men of Kir-heres.
Darby English Bible (DBY)
Therefore will I howl for Moab, and I will cry out for all Moab: for the men of Kir-heres shall there be moaning.
World English Bible (WEB)
Therefore will I wail for Moab; yes, I will cry out for all Moab: for the men of Kir Heres shall they mourn.
Young’s Literal Translation (YLT)
Therefore for Moab I howl, even for Moab — all of it, I cry for men of Kir-Heres, it doth mourn,
எரேமியா Jeremiah 48:31
ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும்.
Therefore will I howl for Moab, and I will cry out for all Moab; mine heart shall mourn for the men of Kirheres.
| עַל | ʿal | al | |
| כֵּן֙ | kēn | kane | |
| עַל | ʿal | al | |
| מוֹאָ֣ב | môʾāb | moh-AV | |
| אֲיֵלִ֔יל | ʾăyēlîl | uh-yay-LEEL | |
| וּלְמוֹאָ֥ב | ûlĕmôʾāb | oo-leh-moh-AV | |
| כֻּלֹּ֖ה | kullō | koo-LOH | |
| אֶזְעָ֑ק | ʾezʿāq | ez-AK | |
| אֶל | ʾel | el | |
| אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY | |
| קִֽיר | qîr | keer | |
| חֶ֖רֶשׂ | ḥereś | HEH-res | |
| יֶהְגֶּֽה׃ | yehge | yeh-ɡEH |
இணை வசனம்
2 Kings 3:25
பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.
Isaiah 15:5
என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.
Jeremiah 48:36
ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனுஷரினிமித்தமும், என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்து போகிறபடியினால் அப்படி தொனிக்கும்.
Isaiah 16:7
ஆகையால், மோவாபியர் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சு விடுவார்கள்.
Tags ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன் கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும்
எரேமியா 48:31 Concordance எரேமியா 48:31 Interlinear எரேமியா 48:31 Image