எரேமியா 48:6
உங்கள் பிராணன் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்தரத்திலுள்ள கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பீர்கள்.
Tamil Indian Revised Version
உங்கள் உயிர் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்திரத்திலுள்ள குறுகிப்போன செடியைப்போலிருப்பீர்கள்.
Tamil Easy Reading Version
ஓடுங்கள்! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்! வனாந்தரத்தில் காற்றில் அடித்துச்செல்லும் முட் செடியைப் போல ஓடுங்கள்!
திருவிவிலியம்
⁽தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப்␢ பாதுகாத்துக்கொள்ளுங்கள்;␢ பாலை நிலத்துக்␢ காட்டுக்கழுதைபோல் மாறுங்கள்.⁾
King James Version (KJV)
Flee, save your lives, and be like the heath in the wilderness.
American Standard Version (ASV)
Flee, save your lives, and be like the heath in the wilderness.
Bible in Basic English (BBE)
Go in flight, get away with your lives, and let your faces be turned to Aroer in the Arabah.
Darby English Bible (DBY)
Flee, save your lives, and be like a shrub in the wilderness.
World English Bible (WEB)
Flee, save your lives, and be like the heath in the wilderness.
Young’s Literal Translation (YLT)
Flee ye, deliver yourselves, Ye are as a naked thing in a wilderness.
எரேமியா Jeremiah 48:6
உங்கள் பிராணன் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்தரத்திலுள்ள கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பீர்கள்.
Flee, save your lives, and be like the heath in the wilderness.
| נֻ֖סוּ | nusû | NOO-soo | |
| מַלְּט֣וּ | mallĕṭû | ma-leh-TOO | |
| נַפְשְׁכֶ֑ם | napšĕkem | nahf-sheh-HEM | |
| וְתִֽהְיֶ֕ינָה | wĕtihĕyênâ | veh-tee-heh-YAY-na | |
| כַּעֲרוֹעֵ֖ר | kaʿărôʿēr | ka-uh-roh-ARE | |
| בַּמִּדְבָּֽר׃ | bammidbār | ba-meed-BAHR |
இணை வசனம்
Jeremiah 17:6
அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
Jeremiah 51:6
நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.
Hebrews 6:18
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
Luke 17:31
அந்த நாளிலே வீட்டின் மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
Luke 3:7
அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?
Matthew 24:16
யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
Proverbs 6:4
உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
Psalm 11:1
நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
Job 30:3
குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய்,
Genesis 19:17
அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
Tags உங்கள் பிராணன் தப்ப ஓடிப்போங்கள் வனாந்தரத்திலுள்ள கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பீர்கள்
எரேமியா 48:6 Concordance எரேமியா 48:6 Interlinear எரேமியா 48:6 Image